Tamil
ஜூன் 2ம் வாரத்தில் தமிழக சட்டசபை கூடுகிறது?
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி நடைபெற்ற போது இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது அரசு தயாரித்து… Read More
கல்குவாரியில் வெடி விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.12 லட்சம் நிதி அறிவிப்பு
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்துள்ள கீழஉப்பிலிக்குண்டுவில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா டி.புதுப்பட்டியை… Read More
இஸ்ரேல் நாட்டுடனான் உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் அறிவிப்பு
இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான மோதல் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.… Read More
ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்து குளுங்கும் மலர்கள் – சுற்றுலா பயணிகள் உற்சாகம்
தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களிலேயே மிக முக்கியமான சுற்றுலா தலமாக நீலகிரி மாவட்டம் ஊட்டி உள்ளது. இங்கு நிலவும் குளுகுளு காலநிலையை அனுபவிப்பதற்காக வெளி மாவட்டங்கள், வெளி… Read More
முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் சகோதரி மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டியிடுகிறார்
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தல் கடந்த 19-ம் தேதியும், 2-ம் கட்ட தேர்தல் கடந்த 26-ம் தேதியும் நடைபெற்றது. வரும்… Read More
தமிழகத்துக்கு 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை – இந்திய வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தில் கத்தரி வெயில் காலத்தில்தான் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அப்படி இல்லை. கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்தே வெப்பத்தின் தாக்கம்… Read More
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது என்பது பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பது போன்றது – ஆதிர் ரஞ்சனின் சர்ச்சை பேச்சு
மேற்கு வங்காள மாநிலத்தின் மூர்ஷிதாபாத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து நடந்த தேர்தல் பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:… Read More
முறையான சடங்குகள் இன்றி நடந்த திருமணத்தை இந்து திருமணமாக ஏற்றுக்கொள்ள முடியாது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
விமானிகளாக பணியாற்றும் ஒரு ஆணும், பெண்ணும் முறையான இந்து திருமண சடங்குகள் இல்லாமல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், அவர்கள் விவாகரத்து கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு… Read More
தமிழகத்தில் நாளை மறுநாள் கத்திரி வெயில் தொடங்குகிறது
'அக்னி நட்சத்திரம்' என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும். வானிலை ஆய்வு மையத்தை பொறுத்தவரையில் கத்தரி வெயில் என்ற வார்த்தையை… Read More
பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம்
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடகாவின் ஹசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கில் சிக்கியுள்ளார். இந்த வழக்கை சிறப்பு விசாரணை குழு விசாரிக்கிறது.… Read More