X

Tamil

எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் மருத்துவமனையில் அனுமதி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அ.தி.மு.க. வேட்பாளரை… Read More

ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி மீது கல் வீச்சு தாக்குதல் – தாக்கியவர் பற்றி தகவல் தந்தால் ரூ.2 லட்சம் பரிசு

ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பஸ் யாத்திரை பிரசாரத்தின் போது கல் வீசி தாக்கபட்டார். இதில் அவருக்கு கண் புருவத்திற்கு மேல் லேசான காயம் ஏற்பட்டது.… Read More

ஏறுமுகத்தில் தங்கம் விலை – ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை நெருங்குகிறது

தங்கம் விலை சமீபத்தில் சவரன் ரூ.54 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. விலை தொடர்ந்து உயர்ந்தபடி இருந்து வருகிறது. இதனிடையே நேற்று சவரனுக்கு ரூ.520 குறைந்து… Read More

பொய்யாமொழி புலவரை பற்றி பேசி விட்டால் நீங்கள் பேசுவது எல்லாம் மெய்யாகி விடாதே – மோடியை தாக்கி பேசிய கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு, தொண்டா முத்தூர் பகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர்… Read More

தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக்காசாக்கி விடும்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாஜக ஏன் வரவே கூடாது? தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான… Read More

வட சென்னை தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார்

நாடு முழுவதும் 18-வது பாராளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. இந்த 40… Read More

பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க 10 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வருகிற 17 மற்றும் 18-ந் தேதிகளில், சென்னையில்… Read More

100 சதவீத ஓட்டு பதிவுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் தேர்தல் ஆணையம்

பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் ஓட்டு பதிவாக வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பல்வேறு யுக்திகளை கடைப்பிடித்து வருகிறனர்.… Read More

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்.சி.பி வீரர் மேக்ஸ்வெல் விலகல்?

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் மும்பை அணி 15.3 ஓவரில் இலக்கை 199 ரன்கள் குவித்து 3 விக்கெட்… Read More

கேன்டிடேட் செஸ் போட்டி – பேபியானோவுக்கு எதிரான போட்டியில் பிரக்ஞானந்தா டிரா செய்தார்

உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா… Read More