Tamil
பார்த்திபனின் ‘டீன்ஸ்’ பட டிரைலரை வெளியிடும் மணிரத்னம்
நக்கலும் நையாண்டித்தனமுமாக பேசுவதில் வல்லவர் பார்த்திபன். புதிய பாதை மற்றும் ஹவுஸ் ஃபுல் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். இவர் இயக்கிய புதிய பாதை… Read More
என் மீதான பயத்திலேயே சின்னத்தை முடக்கினார்கள் – சென்னை பிரசாரத்தில் சீமான் பேச்சு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் மருத்துவர் கார்த்திகேயனை ஆதரித்து சிந்தாதிரிப்பேட்டையில் இன்று பிரசாரம் செய்தார். தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ்,… Read More
பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்துகிறார்
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் களத்தில் அனல்பறக்கும் பிரசாரம் நடக்கிறது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டிலும் வெற்றி கணக்கை தொடங்க வேண்டும் என்பதில்… Read More
காடு, மலைகளை அழிப்பவர்களை வெட்டுவேன் – மன்சூரலிகான் ஆவேசம்
வேலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் பலாப்பழச் சின்னத்தில் போட்டியிடுகிறார். பிரசாரத்தில் அவரது கலாட்டாவிற்கும் பஞ்சமில்லை. வேலூரில் இப்போது 100… Read More
ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு சென்றால் கணக்கு காட்ட வேண்டும் – தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு
பாராளுமன்றத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு அமைக்கப்படும் வாக்குச்சாவடிகள் எந்தெந்த பள்ளிகளில் அமைக்கப்பட வேண்டும் என்ற பட்டியல் பாகம் வாரியாக தயாரிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக… Read More
சோனியா காந்தி மாநிலங்களவை எம்.பியாக பதவி ஏற்றுக்கொண்டார்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த… Read More
நம் குடியுரிமையை தற்காத்து கொள்ளும் நேரம் இது – கமல்ஹாசன் பேச்சு
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ஹெலிகாப்டர்… Read More
5079-ல் உலகம் அழியும் – பாபா வாங்கா கணிப்பு
பல்கேரியாவை சேர்ந்தவர் மூதாட்டி பாபா வாங்கா. இவர் 1996-ம் ஆண்டு தனது 85 வயதில் இறந்து விட்டார். இவருக்கு 12 வயது இருக்கும்போதே பல்கேரியாவில் ஏற்பட்ட பெரும்… Read More
காரைக்குடி, தென்காசி, நாகர்கோவில் ரோடு ஷோ நடத்தும் அமைச்சர் அமித்ஷா
முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் தமிழகத்தில் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். பா.ஜ.க.வின்… Read More
பா.ஜ.கவின் ஆட்சியில் நடக்கும் டிஜிட்டல் வழிப்பறி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பல ஆங்கில நாளிதழ் செய்திகளை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம்… Read More