X

Tamil

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்லடம், மதுரை ஆகிய இடங்களில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இரவில் அவர் மதுரையில் தங்கினார்.… Read More

பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்கள் வருகிறது – அமைச்சர் எல்.முருகன் பேச்சு

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படவுள்ள சுமார் 17,300 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு உள் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறார். இதற்காகர்… Read More

இமாச்சல பிரதேச சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுக்கு கோர பா.ஜ.க வலியுறுத்தல் – காங்கிரஸ் அதிர்ச்சி

மாநிலங்களவை தேர்தல் நேற்று நடைபெற்றது. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அபிஷேக் சிங்கை எதிர்த்து பா.ஜனதா வேட்பாளரை நிறுத்தியதால் தேர்தல் நடத்தப்பட்டது. 68 சட்டமன்ற இடங்களை… Read More

ஆட்டோமொபைல் துறையில் உலக அளவில் தமிழகம் தன்னிகரற்று சிறப்பாக விளங்கி வருகிறது – பிரதமர் மோடி பேச்சு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் "என் மண் என் மக்கள்" நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர்… Read More

முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

பண்ருட்டி அதிமுக முன்னாள் சட்டசபை உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் மீதான மோசடி வழக்கு… Read More

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது

சென்னை மக்கள் குடிநீருக்காக புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. கூடுதல் குடிநீர் கிடைக்க வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு ராட்சத குழாய்… Read More

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர்… Read More

ரயிலை நிறுத்தி பெரும் விபத்தை தடுத்த தம்பதிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1 லட்சம் வழங்கினார்

ரயிலை நிறுத்தி பெரும் விபத்தை தவிர்த்த புளியரையைச் சேர்ந்த சண்முகையா-வடக்குத்தியாள் தம்பதியை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் ₹1… Read More

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தினைக் கைவிட்டு உடனடியாக பணிக்க திரும்ப வேண்டும் – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வேண்டுகோள்

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஒரு வார காலமாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்… Read More

சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 17 முறை டெஸ்ட் தொடரை வென்று புதிய சாதனை படைத்த இந்திய அணி

இந்திய மண்ணில் 200 ரன்னுக்கு குறைவாக இலக்கை நோக்கி ஆடிய டெஸ்டுகளில் இந்தியா ஒரு போதும் தோற்றதில்லை என்ற வரலாறு தொடருகிறது. இத்தகைய இலக்கை எதிர்கொண்ட 33… Read More