X

Tamil

நிதி நெருக்கடியிலும், குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் ரூ.2,465 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை இன்று திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 95 முடிவுற்ற திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார்.… Read More

காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி இடையே 5 மாநிலங்களுக்கான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டது

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ்- ஆம்ஆத்மி கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகளுக்கு இடையில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சுமார் ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. ஆனால் பேச்சுவார்த்தையில்… Read More

பிரதமர் மோடி மார்ச் 4 ஆம் தேதி சென்னை வருகிறார்

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் மக்கள் ஆதரவை பெருக்குவதில் பா.ஜனதா அதிரடி வியூகங்களை வகுத்து செயல்படுகிறது. கடந்த 2019 தேர்தலில் தமிழகத்தில் உருவான மோடி எதிர்ப்பு அலை… Read More

இந்தியாவுக்கு எதிரான 4 வது டெஸ்ட் போட்டி – முதல் நாள் உணவு இடைவேளியின் போது இங்கிலாந்து 5/112

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் ராஞ்சியில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.… Read More

ஐபிஎல் போட்டிகளில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்ய மாட்டார் – டெல்லி அணியின் உரிமையாளர் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். இதற்காக… Read More

துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் – உடல்நலக் குறைவால் காலியிறுதியில் விலகிய ரிபாகினா

துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது. 2வது காலிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனையான எலினா… Read More

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அட்டவணை வெளியானது – முதல் போட்டி சென்னையில் நடக்கிறது

கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டுக்கான போட்டி அட்டவணை நேற்று வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள… Read More

KRG ஸ்டுடியோஸ் தொலைநோக்கு இயக்குனர் அஞ்சலி மேனன் ஒன்றிணையும் முன்னோடி படைப்பு

கன்னட திரையுலகில் தடம் பதித்து - ஆற்றல் மிக்க திரைப்பட தயாரிப்பு, விநியோகஸ்த நிறுவனமாக விளங்கும் KRG ஸ்டுடியோஸ், தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குனர் அஞ்சலி மேனனுடன்… Read More

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ‘எலக்சன்’ பட ஃபர்ஸ்ட் லுக்!

'உறியடி', 'ஃபைட் கிளப்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்… Read More

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் புதிய திரைப்படத்தை இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்க யோகிபாபு நடிக்கிறார்!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது அடுத்த படைப்பாக இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், நடிகர் யோகிபாபு நடிக்கும் புதிய திரைப்படத்தை, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.… Read More