Tamil
டிரெண்டாகும் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ புதிய டிரைலர்
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன்… Read More
நடிகர் யோகி பாபுவின் மகள் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரபலங்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் ரஜினி, விஜய், அஜித் என பல திரைப்பிரபலங்கள் படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒரு சில… Read More
‘இறைவன்’ திரைப்படம் 26 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகிறது
இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான திரைப்படம் 'இறைவன்'. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.… Read More
ரசிகர்களால் காயம் அடைந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய்… Read More
ஆளுநர் ரவி பச்சைப் பொய்களை கொட்டி கடை விரித்திருக்கிறார் – டி.ஆர்.பாலு எம்.பி அறிக்கை
தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- வெள்ளையரை எதிர்த்து வீரப்போர் புரிந்து, உயிரைத் துச்சமென நினைத்து, மரணத்தை முத்தமிட்ட மாவீரர்கள் மருது சகோதரர்களின்… Read More
ஊரப்பாக்கத்தில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 சிறுவர்கள் ரெயில் மோதி பலி
ஊரப்பாக்கம் ரெயில் நிலைய பகுதி விடுமுறை தினமான இன்று பரபரப்பாக காணப்பட்டது. காலை 11 மணி அளவில் 3 சிறுவர்கள் தண்டவாளத்தை கடந்தனர். மின்சார ரெயில்கள் செல்லும்… Read More
பயணிகள் சென்னைக்கு திரும்ப 3313 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- இந்த ஆண்டு 2023 ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை முடிந்து சென்னைக்கு திரும்ப வரும் பயணிகளின்… Read More
மதவெறியால் ஏற்படும் துன்பங்களை உலகம் தற்போது கண்டு வருகிறது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேச்சு
இந்திய தேசியவாதத்திலும் கலாச்சாரத்திலும் நம்பிக்கையுடைய தன்னார்வலர்களை கொண்டு உருவாக்கப்பட்ட பொது சேவை சங்கம், ஆர்.எஸ்.எஸ். (RSS) எனப்படும் 'ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் ஸங்'. இந்த அமைப்பின் கிளைகள் உலகின் முக்கிய நகரங்களில் உள்ளது. சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களை தன்னார்வலர்களாக இதில் இணைத்து கொண்டுள்ளனர். இயற்கை பேரழிவு, இயற்கை சீற்றம், போர், பெருந்தொற்று உட்பட பல அவசரகாலங்கள்… Read More
மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது – எடப்பாடி பழனிசாமி அறிக்கை
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தி.மு.க. தலைவர், முதலமைச்சர் ஸ்டாலின், அவரது கட்சியினரிடம் வாக்காளர்களை சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தல் உள்ளிட்ட… Read More
பா.ஜ.க. பெண்களுக்கு எந்த திட்டத்தையும் இதுவரை செயலாக்கம் செய்யவில்லை, வெறும் பேச்சு தான் – சீமான் பேட்டி
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுக்கா திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கொடியேற்றினார்.… Read More