X

Tamil

புதுப்பள்ளி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சாண்டி உம்மன் இன்று எம்.எல்.ஏவாக பதிவி ஏற்கிறார்

கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி இறந்ததையடுத்து, அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த புதுப்பள்ளி தொகுதியில் கடந்த 5-ந்தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட… Read More

பெங்களூரில் தனியார் பேருந்து, ஆட்டோக்கள் ஓடவில்லை – மக்கள் பாதிப்பு

கர்நாடக மாநிலத்தில் தனியார் வாகன போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் பஸ்-ஆட்டோக்கள் உள்பட சுமார் 7 லட்சம்… Read More

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி அரசியல் தலைவர்கள், சமுதாயத்தலைவர்கள், கிராமப்பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்துகின்றனர். அஞ்சலி… Read More

மகளிர் உரிமை திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்

தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை அரசு இந்த மாதம் முதல் செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தில் இணைய தமிழகம் முழுவதும்… Read More

சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை தண்டனை! – கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் ரோஜா

ஆந்திராவில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல் மந்திரியாக இருந்தார். இவரது பதவிக்காலத்தில் திறன்… Read More

ஆசிய கோப்பை கிரிக்கெட் – நாளை வங்காளதேசம், இலங்கை அணிகள் மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, பாகிஸ்தான், இலங்கையில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடரில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம்… Read More

இந்திய அணி தேர்வில் வெளிநாட்டு நிபுணர்களின் அறிவுரை எங்களுக்கு தேவையில்லை – சுனில் கவாஸ்கர் கண்டனம்

இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணி தொடர்பாக பல முன்னாள் வீரர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.… Read More

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே… Read More

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – போபண்ணா ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் நடந்தது. இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, பிரான்சின் நிகோலஸ் மஹத், பியர்-ஹியுஸ் ஹெர்பெர்ட் ஜோடியுடன் மோதியது. இதில் போபண்ணா ஜோடி 7-6 (7-3), 6-2 என்ற நேர்செட்… Read More

உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்த இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு இந்தியா அளவில்… Read More