Tamil
ஆசிய கோப்பை கிரிக்கெட் – நாளை வங்காளதேசம், இலங்கை அணிகள் மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, பாகிஸ்தான், இலங்கையில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடரில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம்… Read More
இந்திய அணி தேர்வில் வெளிநாட்டு நிபுணர்களின் அறிவுரை எங்களுக்கு தேவையில்லை – சுனில் கவாஸ்கர் கண்டனம்
இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணி தொடர்பாக பல முன்னாள் வீரர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.… Read More
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே… Read More
அமெரிக்க ஓபன் டென்னிஸ் – போபண்ணா ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் நடந்தது. இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, பிரான்சின் நிகோலஸ் மஹத், பியர்-ஹியுஸ் ஹெர்பெர்ட் ஜோடியுடன் மோதியது. இதில் போபண்ணா ஜோடி 7-6 (7-3), 6-2 என்ற நேர்செட்… Read More
உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்த இயக்குநர் மாரி செல்வராஜ்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு இந்தியா அளவில்… Read More
பிரபல நடிகர் மாரி முத்து இன்று காலமானார்
தொலைக்காட்சி தொடர்களில் கலக்கி வரும் பிரபல நடிகரான மாரிமுத்து 'எதிர் நீச்சல்' என்ற தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். இதில் இவர் பேசும் 'அட எம்மா ஏய்'… Read More
சீமான் மீது பரபரப்பு குற்றச்சாட்டு – நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அளித்துள்ள பாலியல் புகார் தொடர்பாக மகளிர் போலீசார் தீவிர… Read More
செப்டம்பர் 10 ஆம் தேதி சினிமா படப்பிடிப்புகள் ரத்து
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67-வது ஆண்டு பேரவை கூட்டம் வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வளாகத்தில் நடக்கிறது. தலைவர் நாசர்… Read More
ஜி20 மாநாட்டின் போது 18 நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துகிறார்
ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நாளை மற்றும் நாளைமறுதினம் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாட்டு தலைவர்கள் இந்தியா வந்த வண்ணம் உள்ளனர். இதனால்… Read More
ஜி20 மாநாடு நாளை தொடங்குகிறது – டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு
உலக நாடுகள் தங்களுக்குள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக பிரிக்ஸ், சார்க், ஆசியான் போன்று பல்வேறு அமைப்புகளை உருவாக்கி இருக்கின்றன. அந்த வகையில் சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த அமைப்பாக… Read More