Tamil
மகளிர் ரூ.1000 உதவித்தொகை திட்டம் – இன்று முதல் 2ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் தொடங்கியது
தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்களை கண்டறியும் வகையில் தமிழகம் முழுவதும் விண்ணப்பங்கள் பதியப்பட்டு வருகின்றன.… Read More
டாஸ்மாக் கடைகளை கணினி மயமாக்குவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது
தமிழகத்தில் 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வந்தன. சட்டசபையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து 500 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட்டது.… Read More
கூட்டணியில் சேர்க்காவிட்டாலும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக பேசிய சந்திரபாபு நாயுடு – தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டத்தில் பரபரப்பு
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே புதலாபட்டில் தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அந்த கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:- இந்தியாவை உலகின் 3-வது… Read More
அமெரிக்க மருத்துவமனை இணையதளங்களில் சைபர் தாக்குதல் – மருத்துவ சேவைகள் பாதிப்பு
அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளின் இணைய தளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. கலிபோர்னியா, கனெக்டிகட், பென்சில்வேனியா, ரோட் தீவு உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இந்த… Read More
என்.எல்.சி விரிவாக்க பணிக்காக மீண்டும் நிலங்களை கையகப்படுத்தும் என்.எல்.சி நிர்வாகம்
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் நிர்வாகம் விரிவாக்கப் பணிகளை தொடங்கி உள்ளது. சுரங்க விரிவாக்க பணிகளில் தீவிரம் காட்டி வரும் என்.எல்.சி. நிர்வாகம்,… Read More
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று முதுமலைக்கு வருகிறார் – பழங்குடியின பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார்
ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு இன்று மாலை வருகிறார். இதற்காக அவர்… Read More
ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் குறைப்பு – உஸ்மான் கவாஜா கண்டனம்
சமீபத்தில் நடந்த ஆஷஸ் தொடரில் மெதுவாக ஓவர்கள் வீசியதாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு அபராதத் தொகை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அபராதப் புள்ளிகளை ஐசிசி… Read More
தாமதமாக பந்து வீசியதால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளின் டெஸ்ட் புள்ளிகள் குறைப்பு
சமீபத்தில் நடந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் தலா 2 வெற்றிகளைப் பெற்றதால், அத்தொடர் சமனில் முடிந்தது. இந்நிலையில், ஆஷஸ் தொடரில் மெதுவாக ஓவர்கள்… Read More
ஆற்றில் குளிக்க சென்ற கால்பந்தாட்ட வீரரை விழுங்கிய முதலை
கடுமையான வெப்பம் காரணமாக ஆற்றில் நீராட சென்ற கால்பந்து வீரரை முதலை ஒன்று விழுங்கிவிட்ட சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்க நாடான கோஸ்ட்டா ரிக்காவை… Read More
பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து – தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்த இத்தாலி
பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது. நாளையுடன்… Read More