Tamil
ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ உலகளவில் ரூ.400 கோடி வசூல்
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'ஜெயிலர்'… Read More
பள்ளி குழந்தைகளுடன் சுதந்திர தினத்தை கொண்டாடிய நடிகர் விஷால்
செல்லமே படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். அதன்பின்னர் சண்டக்கோழி, திமிரு, சத்யம், அவன் இவன், தாமிரபரணி, துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி… Read More
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ்?
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக கடந்த ஆண்டு அறிவித்தார். இந்நிலையில், விரைவில் வரவுள்ள உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்காக… Read More
கனடா ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டி – சாம்சனோவாவை வீழ்த்தி பெகுலா சாம்பியன் பட்டம் வென்றார்
கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அங்குள்ள டொரண்டோ, மான்ட்ரியல் நகரங்களில் நடைபெற்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர். இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின்… Read More
65 அணிகள் பங்கேற்கும் பெர்ட்ராம் விளையாட்டு போட்டிகள் சென்னையில் இன்று தொடங்குகிறது
லயோலா கல்லூரி சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் பெர்ட்ராம் நினைவு விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான கல்லூரிகள், பள்ளிகள் இடையேயான 89-வது பெர்ட்ராம் நினைவு விளையாட்டு… Read More
தோல்விக்கு நான் தான் காரணம் – ஹர்திக் பாண்ட்யா கருத்து
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி கடைசி 20 ஓவர் போட்டியில் தோல்வியை தழுவியது. இதன்மூலம் 6 ஆண்டுகளுக்கு பிறகு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணி… Read More
இந்தியா போன்ற அணிக்கு எதிரான தொடரை வெல்வது பெரிய விஷயம் – வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பாவெல்
கடைசி டி20 போட்டியில், இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது. இதன்மூலம் 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியை ஒரு… Read More
முன்னாள் நீதிபதி சந்துரு வெளியிட்ட ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் டிரைலர்
இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.… Read More
நீட் தேர்வு தேவையா என பரிசீலிக்க வேண்டும் – இயக்குனர் சீனு ராமசாமி
கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் சீனுராமசாமி. இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி,… Read More
விஜயின் ‘லியோ’ படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபலம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் லியோ. விஜய் மற்றும் பல்வேறு முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிந்தது.… Read More