Tamil
மீண்டும் உயரத்தொடங்கிய தக்காளி விலை – கோயம்பேட்டில் ஒரு கிலோ ரூ.90-க்கு விற்பனை
தென்மேற்கு பருவமழை ஒரே நேரத்தில பல மாநிலங்களில் தொடங்கி கனமழை பெய்தது. இதனால் தக்காளி சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த வாரம் தக்காளி விலை கிடுகிடுவென… Read More
அசோக் கெலாட் தலைமையிலான அரசு ஊழலில் நம்பர் ஒன் – அமைச்சர் அமித்ஷா தாக்கு
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இந்த வருட இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வெற்றிபெற பா.ஜனதா தேர்தல் பணிகளை… Read More
செந்தில் பாலாஜி வாய் திறந்தால் மு.க.ஸ்டாலின் பதவிக்கு ஆபத்து – எடப்பாடி பழனிசாமி பேச்சு
தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று தனது சொந்த தொகுதியான எடப்பாடி பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சட்டமன்ற… Read More
அமர்நாத் புனித யாத்திரை – பால்காம் முகாமில் இருந்து 6 ஆயிரம் பக்தர்கள் யாத்திரையை தொடங்கினார்கள்
தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் பக்தர் புனித யாத்திரை மேற்கொள்வார்கள். இந்த வருடம் ஜூலை 1 (இன்று) முதல்… Read More
பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேசினார்
உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் ஓராண்டை கடந்தும் நீடித்து வருகிறது. மேலும் வாக்னர் எனப்படும் கூலிப்படை அமைப்பு ரஷியாவுடன் இணைந்து உக்ரைன் மீது கொடூர தாக்குதலை நடத்தியது.… Read More
கென்யாவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி பல வாகனங்கள் மீது மோதி விபத்து – 48 பேர் பலி
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவின் நெடுஞ்சாலைகள் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையிலும், அதில் பயணிக்கும் அந்நாட்டு வாகனங்கள் கடும் வேகத்தில் செல்வது வழக்கம். கென்யா நாட்டில் நடைபெறும்… Read More
சிங்கத்திடம் பசுவை காப்பாற்றிய விவசாயி – வைரலாகும் வீடியோ
குஜராத் மாநிலத்தின் சோம்நாத் மாவட்டத்தில் உள்ளது கிர் தேசிய பூங்கா. இது உலகப் புகழ்பெற்ற ஆசிய சிங்கங்களுக்கான தேசியப் பூங்கா ஆகும். இந்நிலையில், கிர் வனப்பகுதியில் சிங்கம்… Read More
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்திய மத்திய அரசு
அஞ்சலகங்களில் நடைமுறையில் உள்ள பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கு காலாண்டுக்கு ஒரு தடவை மத்திய அரசு வட்டி விகிதங்களை மாற்றி அமைத்து வருகிறது. இந்நிலையில், ஜூலை முதல் செப்டம்பர்… Read More
நம்பர் 1 விளையாட்டு வீரர்களை உருவாக்குவதே நமது இலக்கு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் சனிக்கிழமை முதல் வரும் 25-ம் தேதி வரை சென்னையில் 17 இடங்களில்… Read More
தொடரும் கலவரம் – மணிப்பூரில் ஜூலை 8 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை
மணிப்பூரில் கடந்த மாதம் 3-ம் தேதி இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள். மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி… Read More