X

Tamil

தீபாவளி சிறப்பு ரெயில்கள் – முன்பதிவு தொடங்கிய 10 நிமிடத்தில் 5 ரெயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன

தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட மக்கள் விரும்புவார்கள். அந்த வகையில் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்கான… Read More

திமுக அரசு ஓரிரு வாரத்தில் கலைக்கப்படலாம் – எச்.ராஜா பேச்சு

பழனி மலைக்கோவில் பாதுகாப்பு பேரவை சார்பில் பழனி மயில் ரவுண்டானா பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தேசிய முன்னாள் செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டார்.… Read More

டெல்லியில் புதிய வீட்டில் குடியேறும் ராகுல் காந்தி

மோடி குறித்து அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கடந்த மார்ச் 23-ந்தேதி சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து… Read More

சென்னை – நெல்லை இடையிலான வந்தேபாரத் ரெயில் இந்த மாதம் இயக்கப்படுகிறது – ரெயில்வே துறை தகவல்

இந்திய ரெயில்வே துறையை மேம்படுத்த ரெயில்வே அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், அதி நவீன சொகுசு வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரெயில்கள்… Read More

அமெரிக்காவுக்கு விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து இன்று மேலும் ஒரு ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

வடகொரியா அடிக்கடி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை நடத்தி வருகிறது. தென் கொரியாவுடனான மோதல் காரணமாகவும், அமெரிக்கா-தென்கொரியா இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிராகவும்… Read More

பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்கும் இந்திய ராணுவத்தின் முப்படை மூத்த அதிகாரிகள்

பிரான்சில் தேசிய தினம் கொண்டாட்டம் வருகிற 14-ந்தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி பல்வேறு நாட்டு வீரர்களின் அணிவகுப்பு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற இருக்கிறது. இந்த அணிவகுப்பில் இந்திய… Read More

4ம் வகுப்பு மாணவனை கொலை செய்து கண்களை பிடிங்கி எடுத்துச் சென்ற கொடூரம் – ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திரா மாநிலம், ஏலூர் மாவட்டம், மறுமுலாவை சேர்ந்தவர் கோகுல ஸ்ரீனிவாச ரெட்டி. இவர் தன்னார்வலராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராமலட்சுமி. இவரது மகன்கள் ஹர்ஷவர்தன்… Read More

உத்தரகாண்டில் கன மழை – கேதார்நாத் யாத்திரை நிறுத்தம்

தென்மேற்கு பருவமழை காரணமாக வடஇந்தியாவில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் பேய்மழை பெய்தது. உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகள்,… Read More

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு – குற்றவாளிகள் பயன்படுத்திய 8 செல்போன்களை வழங்க கோரி சிபிசிஐடி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு, கொலை,… Read More

பொட்டு வைத்து பள்ளிக்கு வந்ததால் அடித்த ஆசிரியர் – மனமுடைந்து மாணவி தற்கொலை

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொட்டு வைத்து பள்ளிக்கு சென்றதால், மாணவியை ஆசிரியர் அடித்துள்ளார். இதனால் மாணவி மனமுடைந்து தற்கொலை செய்துள்ளது சம்பவம் நடந்துள்ளது. நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் மற்றும்… Read More