Tamil
சந்தானம் நடிக்கும் பேய் படம் – பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.… Read More
கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையுடன் சந்திப்பு குறித்து விளக்கம் அளித்த ‘காந்தாரா’ நாயகன்
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக… Read More
நடிகர் விக்ரம், கிரிக்கெட் வீரர் டோனி திடீர் சந்திப்பு
1990-ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் விக்ரம். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களில்… Read More
தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும் – அண்ணாமலை அறிவிப்பு
தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் சொத்துக் குவிப்பு பட்டியலை இன்று வெளியிடுவேன் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று… Read More
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவு
இந்தோனேசியாவில் இன்று மதியம் 3.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவின் வடக்கு பகுதியில் டூபன் என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.… Read More
நீச்சல் பயிற்சி பெற 8 வயது நிரம்பியிருக்க வேண்டும் – சென்னை மாநகராட்சி கட்டுப்பாடு
சென்னை பெரியமேட்டில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் நீச்சல் குளம் உள்ளது. கடந்த வாரம் இங்கு நீச்சல் பழக வந்த கொசப்பேட்டையை சேர்ந்த 7 வயது சிறுவன் தேஜா குப்தா… Read More
இந்தியாவிலேயே மிக உயரமான அம்பேத்கர் சிலை – முதலமைச்சர் சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார்
ஐதராபாத் ஹூசைன் சாகர் பகுதியில் நாடாளுமன்ற கட்டிட வடிவில் அம்பேத்கருக்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி விரைவில் சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது. ரூ.148.50… Read More
சென்னையில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் – கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தது போலீஸ்
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு ஐகோர்ட்டு அளித்திருந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து… Read More
அண்ணாமலை தனது அரசியல் நிலைப்பாட்டை தக்க வைத்துக்கொள்வதற்காக திமுக மீது குற்றம் சாட்டுகிறார் – கனிமொழி எம்.பி பேட்டி
சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.… Read More
பா.ஜ.க அரசை கண்டித்து திமுக இளைஞரணி, மாணவர் அணி சார்பில் 17 ஆம் தேதி ஆர்பாட்டம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஒன்றிய அரசின் உள்துறை… Read More