Tamil
விஜயின் ‘வாரிசு’ படத்தின் ஜிமிக்கி பொண்ணு பாடல் வெளியானது
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி… Read More
குற்ற சம்பவ நிகழ்வுகள் அதிகமாக நடப்பதற்கு காரணம் வடஇந்தியர்கள் தான் – சீமான் பேச்சு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாலாஜாவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மதத்தை வைத்து மனிதத்தை அளவிடுகிற போக்கு இந்திய நிலத்தில் தான்… Read More
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஜி.கே.வாசன் இன்று பிரசாரம் செய்கிறார்
ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று மாலை பிரசாரம் செய்கிறார். இன்று மாலை 5 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் அவர்… Read More
வருகிற 2047-ம் ஆண்டில் நம் நாடு மிகப்பெரிய வல்லரசாக இருக்கும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மோடி பற்றிய தமிழ்ப் பதிப்பு புத்தகம் வெளியீட்டு நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் பேசியதாவது:- மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மத்திய… Read More
சிக்கிம் மாநிலத்தில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.15 ஆக பதிவு
சிக்கிம் மாநிலத்தில் உள்ள யுஸ்காம் நகரில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் மிதமான அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக… Read More
தி.மு.க. எந்த முன்னேற்றத்தையும் வைத்து ஓட்டு கேட்கவில்லை – எடப்பாடி பழனிசாமி பேச்சு
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.… Read More
மித்ரன் ஜவஹரின் அடுத்த சகாப்தம் ‘அரியவன்’!
திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் மித்ரன் ஜவஹரின் அடுத்த படைப்பான அரியவன் என்ற புதிய படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர், நடிகர் விஜய் சேதுபதியால்… Read More
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் – முதல் இன்னிங்சில் இந்தியா 400 ரன்களுக்கு ஆல் அவுட்
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 177 ரன்னில் சுருண்டது. லபுஷேன் அதிகபட்சமாக 49… Read More
விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் மகிழ்ச்சி
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30ம் தேதி அதிகாலை காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார். சாலையின் நடுவில் உள்ள… Read More
பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் – தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை வெற்றி
8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் மோதின.… Read More