X

Tamil

தேர்தல் ஏற்பாடுகள் திருப்தியாக உள்ளது – நாம் தமிழர் வேட்பாளர் மேனகா பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில்… Read More

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – வாக்குப் பதிவு தொடங்கியது

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த்,… Read More

ரூபாய் நோட்டுகளில் காந்திக்கு பதிலாக வீர சாவர்க்கர் உருவங்களைப் பொறிக்க வேண்டும் – மகாசபா கோரிக்கை

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்து மகாசபா முன்னாள் தலைவருமான வீர சாவர்க்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள இந்து… Read More

மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட ஜோ பைடன் தயார் – ஜில் பைடன் அறிவிப்பு

ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், பயணத்தின் கடைசி கட்டமாக நேற்று கென்யா சென்றார். அங்கு தலைநகர்… Read More

ரசித்து ரசித்து படத்தை இயக்கிய மித்ரன் ஜவஹர்.. பட்டைய கிளப்ப தயாராகும் அரியவன்!

மித்ரன் ஜவஹர் அரியவன் படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் ரசித்து ரசித்து இயக்கி இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஈஷான்,… Read More

ரிப்பன் மாளிகை

அதிகாரப் போராட்டங்கள் அரிதாகவே ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஆனால் மெட்ராஸ் கார்ப்பரேஷன் உருவானது அந்த அரிய நிகழ்வுகளில் ஒன்று. மதராஸ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியில் இருக்கும்போது அதன்… Read More

அஸ்வின் போல் பந்து வீச முயற்சிக்க வேண்டாம் – நாதன் லயனுக்கு இயான் சேப்பல் அறிவுரை

பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவும் அமைந்துள்ளனர். இருவரும் இதுவரையில்… Read More

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை – அஸ்வின் 2வது இடத்திற்கு முன்னேற்றம்

டெஸ்ட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், ஆல் ரவுண்டர்களின் தரவரிசை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி பந்துவீச்சாளர் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸை பின்னுக்கு தள்ளி… Read More

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஜெர்சி – அடிடாஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்?

இந்தியாவின் ஜெர்சியில் ஆரம்பம் முதல் சஹாரா என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் பிறகு இந்திய அணியின் ஜெர்சியின் நிறமும் மாறிக் கொண்டே வந்தது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ், பைஜூஸ்… Read More

பும்ரா ஐபிஎல் போட்டிகளில் விளையாடவில்லை என்றால் உலகம் அழிந்துவிடாது – ஆகாஷ் சோப்ரா கருத்து

ஜஸ்பிரித் பும்ரா நாட்டிற்காக விளையாடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுமையாகத் தகுதி பெற வேண்டுமானால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்தியன் பிரீமியர் லீக்கில்… Read More