Tamil
‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்தின் டிரைலர் மார்ச் 1 ஆம் தேதி வெளியாகிறது
மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம்,… Read More
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இன்று ஆலோசனை
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வெ.ரா. திருமகன் மாரடைப்பால் காலமானார். இதனை தொடர்ந்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான… Read More
ஈரோ கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டி – ஜி.கே.வாசன் அறிவிப்பு
அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் நேற்று ஜி.கே.வாசனை சந்தித்து பேசிய நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.… Read More
மத்திய அரசின் நிதியில் திரிணாமுல் காங்கிரஸ் முறைகேடு செய்கிறது – பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு
பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, நேற்று மேற்கு வங்காளத்துக்கு சென்றார். பதவிக்காலம் நீ்ட்டிக்கப்பட்ட பிறகு அவர் அங்கு செல்வது இதுவே முதல்முறை. பேதுவதஹரி என்ற இடத்தில் நடந்த பா.ஜனதா… Read More
கிரிப்டோகரன்சி மூலம் ரூ.700 கோடி மோசடி – கணவன், மனைவி கைது
ஜல்னா மாவட்டத்தில் கிரி காரத் மற்றும் அவரது மனைவி தீப்தி கார்த் ஆகியோர் கிரிப்டோகரன்சி முதலீட்டை ஈர்த்து வந்தனர். இவர்கள் ஜி.டி.சி. கிரிப்டோவில் முதலீடு செய்தால் அதிக… Read More
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – 2வது சுற்றில் மெத்வதேவ், சிட்சிபாஸ் வெற்றி
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஆண்கள் பிரிவில்… Read More
விராட் கோலி, ஷிகர் தவான் சாதனையை முறியடித்த ஷுப்மான் கில்
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.… Read More
பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் – ஸ்காட்லாந்தை வீழ்த்தி இந்திய அணி சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தது
பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகளில் 'டி'… Read More
இந்திய ஓபன் பேட்மிண்டன் – முதல் சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி அதிர்ச்சி தோல்வி
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் 16 ஆம் தேதி தொடங்கியது. இதில் முன்னாள் உலக சாம்பியனும், 7-ம் நிலை வீராங்கனையுமான இந்தியாவின் பி.வி.சிந்து முதல்… Read More
விபசார மோசடி வழக்கில் கன்னட நடிகர் கைது
பெங்களூருவில் சமூக வலைத்தளங்களில் இளம்பெண்கள் பதிவிடும் புகைப்படங்களை எடுத்து சிலர் போலியாக விபசார செயலி உருவாக்கி அதில் பகிர்ந்து இளைஞர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபடுவதாக போலீசாருக்கு… Read More