X

Tamil

இந்தி வெப் தொடருக்காக தற்காப்பு கலை கற்றுக்கொள்ளும் நடிகை சமந்தா

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா 'பேமிலிமேன் 2' என்ற வெப் தொடரில் நடித்ததன் மூலம் இந்தி திரையுலகிலும் பிரபலமானார். இதில் பெண் போராளியாக வந்து… Read More

தமிழகத்தை நோக்கி ஏராளமான நிறுவனங்கள் வருவதேசிறப்பான ஆட்சிக்கு அடையாளமாகும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாடு அரசு துறை வாரியான முதலீட்டு மாநாடுகளை மேற்கொண்டு, அத்துறைகளின் வாயிலாக முதலீடுகளை ஈர்த்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று காலணிகள் மற்றும் தோல் துறை… Read More

ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த சோனியா காந்தி

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக இருந்த திரவுபதி முர்மு நாட்டின் 15-வது ஜனாதிபதியாக கடந்த மாதம் 25-ம் தேதி பதவியேற்றார். இதற்கிடையே, ஜனாதிபதியாக பதவியேற்ற திரவுபதி முர்முவை… Read More

சமையல் எண்ணெய் பேக்கிங் செய்து மட்டுமே விற்க வேண்டும் – உணவு பாதுகாப்பு அதிகாரி அறிவிப்பு

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள மளிகை கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இன்று திடீரென சோதனை நடத்தினர். உணவுப் பாதுகாப்பு துறை அலுவலகத்தில் இருந்து கிளம்பிய அதிகாரிகள்… Read More

ஆளில்லா விமானங்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

இந்திய கடற்படை கப்பலில் இருந்து ஏவப்பட்ட குறுகிய தொலைவு ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. ஒடிசா கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக ராணுவ… Read More

விநாயகர் சதுர்த்தி விழா – மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகளை சேர்ந்த 89 பேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தமிழகம் முழுவதும் வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு… Read More

சூறையாடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளி சீரமைப்பு! – மாவட்ட கலெக்டருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூலை 17-ம் தேதி பள்ளி மாணவி உயிரிழந்ததையடுத்து, போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு பள்ளியை சூறையாடினர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டதுடன் யாரும்… Read More

பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் 30 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 30-ம் தேதி தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மாநில கல்விக் கொள்கை, உயர்கல்வி மேம்பாடு, தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது… Read More

அகில இந்திய கால்பந்து போட்டி – சென்னையில் இன்று தொடங்கியது

தமிழக அஞ்சல் துறை சார்பில் 34-வது அகில இந்திய அஞ்சல் துறை கால்பந்து போட்டி இன்று முதல் 26-ந் தேதி வரை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.… Read More

ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டி – இந்தியா பேட்டிங் தேர்வு

ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த நாட்டு அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய… Read More