X

Tamil

கிரிக்கெட்டை மையமாக வைத்து பா.இரஞ்சித் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

'அட்டகத்தி', 'மெட்ராஸ்' திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'கபாலி', 'காலா' ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்தவர்… Read More

இணையத்தை கலக்கும் சிம்பு பட பாடல்

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்குமுன் இந்த கூட்டணியில்… Read More

பிரபாஸின் ‘சலார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக… Read More

மீண்டும் ரசிகர்களின் கேலி கிண்டலுக்கு ஆளான நடிகை கரீனா கபூர்

அமீர் கான் - கரீனா கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'லால் சிங் சத்தா'. இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இந்த படம்… Read More

விக்னேஷ் சிவன் வெளியிட்ட நயன்தாராவின் புதிய புகைப்படம்

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில்… Read More

மழை நீர் தேங்கும் பகுதிகளில் வடிகால் அமைக்கும் பணிகளை நிறுத்தாமல் முழுவதுமாக முடிக்க வேண்டும் – ஜி.கே.வாசன் அறிக்கை

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகரில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி மக்களின்… Read More

நாசி வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கேட்கும் பாரத் பயோடெக் நிறுவனம்

ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், அமெரிக்காவின் செயின்ட் லூசியாவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பிபிவி 154 என்ற நாசி வழியாக செலுத்தும் மருந்தை உருவாக்கியுள்ளது.… Read More

ஆன் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டு சிறை தண்டனை – மியான்மர் நீதிமன்றம் தீர்ப்பு

மியான்மர் நாட்டில் ஆட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி ராணுவம் கைப்பற்றியது. மேலும், அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது… Read More

அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இதற்கிடையே, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலால்… Read More

பீகார் மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது

பீகார் மாநிலத்தில் பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. பா.ஜ.க.வுடன் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடுகள் நிலவிய நிலையில் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக… Read More