ஜோதிடம்
தன்வந்திரி பீடத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்
வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர்மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி தமிழ்புத்தாண்டை முன்னிட்டு வருகிற 14.04.2019 ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை கீழ்கண்ட ஐந்துஹோமங்கள் நடைபெறவுள்ளது. 1. நக்ஷத்திர தோஷங்கள் நீங்க நக்ஷத்திர சாந்திஹோமம். எதிரிகள் விலக மஹா சுதர்ஸன ஹோமம். ஆயுள் பயம் நீங்க ஆயுஷ்ய ஹோமம். நீண்ட ஆயுள் பெற மஹா தன்வந்திரி ஹோமம். வாழவில்வளம் பெற குபேர லட்சுமி ஹோமம். ஆகிய ஐந்து ஹோமங்கள் நடைபெறவுள்ளது. யாகங்களை முன்னிட்டு காலை கோ பூஜையும், கணபதி ஹோமமும், வேத பராயணமும், கலச பூஜையும், சிறப்பு பூஜையும்நடைபெறவுள்ளது. யாகம் செய்வதினால் ஏற்படும் நன்மைகள் : ஒரு மனிதன் தன் வாழ்வில் நிறைந்த ஆசியோடு வாழ்வதற்கு இறை பக்தி தேவை. இதற்கு உதவுபவையே ஹோமங்கள் எனப்படும்சாந்திகள். இறைவனை பக்தியோடு வணங்கிய பின் நாம் எதைக் கேட்டாலும் (நியாயமான கோரிக்கைகள்) அவற்றை நமக்குத் தந்தருளத்தயங்க மாட்டார் . மேலும் தேக ஆரோக்கியம், செல்வ வளம், மன நிம்மதி, பரிபூரண ஆயுள், நிரந்தர வேலை, திருமண பாக்கியம்,குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை தீர்த்தல்,… Read More
இன்றைய ராசிபலன்கள் – ஏப்ரல் 10, 2019
மேஷம்: புத்திசாதுர்யத்துடன் செயல்பட்டு வருவீர்கள். தடைபட்ட பணிகள் கூட எளிதாக நிறைவேறும். ரிஷபம்:செயல்களில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் குறைகளை உடனடியாக சரிசெய்வது நல்லது. மிதுனம்: புதிய… Read More
இன்றைய ராசிபலன்கள்- ஏப்ரல் 9, 2019
மேஷம்:மனதில் குழப்பம் ஏற்பட்டு மறையும். பயன் இல்லாத பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. தொழிலில் லாபம் சராசரி அளவில் இருக்கும். ரிஷபம்:எவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். தொழில், வியாபாரத்தில்… Read More
இன்றைய ராசிபலன்கள்- ஏப்ரல் 5, 2019
மேஷம்: நண்பரிடம் கடனாக கொடுத்த பணம் கிடைக்கும். பெண்களால் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். ரிஷபம்: தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். லாபம் பன்மடங்கு உயரும். குடும்ப… Read More
இன்றைய ராசிபலன்கள்- ஏப்ரல் 04, 2019
மேஷம்: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்திட கூடுதல் நேரம் பணிபுரிவீர்கள். ரிஷபம்: வெற்றி நோக்கில் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூலம் உண்டாகும். ஆதாயம்… Read More
இன்றைய ராசிபலன்கள்- ஏப்ரல் 3, 2019
மேஷம்: திறம்பட செயல்பட்டு புதிய சாதனை புரிவீர்கள். தொழில், நிலுவைப் பணம் வசூலாகும்.. ரிஷபம்: இனிய அணுகுமுறையால், நன்மை காண்பீர்கள். உறவினர், நண்பரிடம் கூடுதல் மதிப்பு கிடைக்கும்.… Read More
இன்றைய ராசிபலன்கள் – ஏப்ரல் 1, 2019
மேஷம்:. செயல்களில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் குறைகளை உடனடியாக சரிசெய்வது நல்லது. ரிஷபம்: புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.. வெகுநாள் எதிர்பார்த்த சுப செய்தி வந்து… Read More
இன்றைய ராசிபலன்கள்- மார்ச் 31, 2019
மேஷம்: உறவினரிடம் கருத்துவேறுபாடு உருவாகலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். ரிஷபம்: அன்பால் அனைவரையும் அரவணைப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் தாராள அளவில்… Read More
இன்றைய ராசிபலன்கள்- மார்ச் 30, 2019
மேஷம்: குடும்ப விவகாரத்தி்ல் நல்ல தீர்வு ஏற்படும்.. நிலுவைப் பணம் வசூலாகும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள். ரிஷபம்: முன்யோசனையுடன் பிறரிடம் இருந்து உதவி பெறுவது நல்லது.… Read More
இன்றைய ராசிபலன்கள்- மார்ச் 29, 2019
மேஷம்: நற்பெயரை காப்பதில் கூடுதல் கவனம் கொள்வீர்கள். குடும்பத்தினர் கருத்துக்கு முக்கியத்துவம் தருவது நல்லது. ரிஷபம்:. பணியாளர்கள் சலுகை கிடைக்க பெறுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்… Read More