X

செய்திகள்

பஹல்காம் தாக்குதலுக்கு யார் பொறுப்பேற்க வேண்டும் ? – மக்களவையில் எம்.பி கனிமொழி கேள்வி

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: * புல்வாமா தாக்குதல் தொடர்பான கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.… Read More

ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள்! – விசாரணையை தொடங்கிய உச்ச நீதிமன்றம்

தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் மசோதாக்கள் மீது கவர்னர்-ஜனாதிபதி முடிவு எடுக்க சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு நிர்ணயம் செய்தது. இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் 8-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு… Read More

மதுரை மேயர் பதவி விலக கோரி கோஷமிட்டதால் மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு!

மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் கமிஷனர் சித்ரா விஜயன், துணை மேயர் நாகராஜன் மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ஜ.க.… Read More

உலகப் புலிகள் நாளில் தமிழ்நாடு பெருமிதத்துடன் முழங்குகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- உலகப் புலிகள் நாளில் தமிழ்நாடு பெருமிதத்துடன் முழங்குகிறது! தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத் தரவுகளின்படி, 306 புலிகளைக்… Read More

மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் – புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் இருக்கும் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என சட்டசபை கூட்டத்தொடரின் போது… Read More

பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 25 வயதான ராகேஷ் என்ற இளைஞர் நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில்… Read More

பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் 3 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர். ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் நடந்த தேடுதல் வேட்டையின்போது ஸ்ரீநகர் அருகே வனப்பகுதியில்… Read More

சிவகாசி என்னுடைய மண், யார் போட்டியிட்டாலும் நான் வெற்றி பெறுவேன் – முன்னாள் அமைசர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் வருகிற 7 மற்றும் 8-ந்தேதிகளில் இந்த மாவட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி சுற்றுப்பயணம்… Read More

ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது என்றால், எப்படி வெற்றியாகும் ? – காங்கிரஸ் கேள்வி

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் துல்லியமாக தாக்கி… Read More

’மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற என் பயணத்திற்கு ஆதரவு அளித்து வரும் மக்களுக்கு நன்றி – எடப்பாடி பழனிசாமி அறிக்கை

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்"" என்கிற உயரிய லட்சியத்துடன், மக்கள் விரோத ஸ்டாலினின் failure model… Read More