X

செய்திகள்

ராகுல் காந்தி ஒரு தீவிர அரசியல்வாதி இல்லை – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தாக்கு

மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன. இதில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும்… Read More

இஸ்லாமியர்களை தாக்கி பேசும் பிரதமர் மோடி மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்? – எம்.பி தயாநிதி மாறன் கேள்வி

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு… Read More

கேரளாவில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு

கேரளாவில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து… Read More

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 1,034 கிலோ தங்கம் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். குறிப்பாக தங்கம் காணிக்கை செலுத்துவது அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலை… Read More

தமிழகத்தில் பாரத் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விநியோகம் பாதிப்பு

நாடு முழுவதும் சமையல் கியாஸ் வினியோகத்தில் மத்திய அரசின் ஐ.ஓ.சி. பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. மற்ற 2 நிறுவனங்களை விட ஐ.ஓ.சி.… Read More

பாராளுமன்ற தேர்தல் – சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் பயணம்

பாராளுமன்ற தேர்தல் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முன்னிட்டு நாளை பொது அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.… Read More

போக்குவரத்து போலீசாருக்கு ஏ.சி ஹெல்மெட்

நாட்டின் பல நகரங்களிலும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கடும் வெயிலுக்கு மத்தியிலும் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீசார் வெயிலால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில்… Read More

போதமலைக்கு வாக்கு எந்திரங்களை தலைச்சுமையாக நடந்தே எடுத்துச் சென்ற அதிகாரிகள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது போதமலை. தரை மட்டத்திலிருந்து 7 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு கீழூர், மேலூர், கெடமலை என… Read More

ஜப்பானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு

ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் நேற்று இரவு 6.3 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் மேற்கே கியூஷூ மற்றும்… Read More

மதுபோடையில் வந்த மணமகன் – திருமணத்தை நிறுத்திய மணமகள்

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரி அருகே தடியூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.… Read More