செய்திகள்
அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் – கனிமொழி எம்.பி பேச்சு
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று காலை திருச்செந்தூரில் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:- ஏழை-எளிய, நடுத்தர மாணவர்களை நுழைவுத் தேர்வு கொண்டு வந்து படிக்க… Read More
டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு (19-ந்தேதி வரை) டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுகிறது. இன்று கடைசி நாள் பிரசாரம் நடைபெறுவதையொட்டியும், நாளை மறுநாள் தேர்தல்… Read More
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லாதது – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே
புதுவைக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே நிருபர்களிடம் கூறியதாவது:- ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் நமது உரிமைகள் காக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பில்… Read More
எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் மருத்துவமனையில் அனுமதி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அ.தி.மு.க. வேட்பாளரை… Read More
ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி மீது கல் வீச்சு தாக்குதல் – தாக்கியவர் பற்றி தகவல் தந்தால் ரூ.2 லட்சம் பரிசு
ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பஸ் யாத்திரை பிரசாரத்தின் போது கல் வீசி தாக்கபட்டார். இதில் அவருக்கு கண் புருவத்திற்கு மேல் லேசான காயம் ஏற்பட்டது.… Read More
ஏறுமுகத்தில் தங்கம் விலை – ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை நெருங்குகிறது
தங்கம் விலை சமீபத்தில் சவரன் ரூ.54 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. விலை தொடர்ந்து உயர்ந்தபடி இருந்து வருகிறது. இதனிடையே நேற்று சவரனுக்கு ரூ.520 குறைந்து… Read More
பொய்யாமொழி புலவரை பற்றி பேசி விட்டால் நீங்கள் பேசுவது எல்லாம் மெய்யாகி விடாதே – மோடியை தாக்கி பேசிய கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு, தொண்டா முத்தூர் பகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர்… Read More
தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக்காசாக்கி விடும்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாஜக ஏன் வரவே கூடாது? தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான… Read More
வட சென்னை தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார்
நாடு முழுவதும் 18-வது பாராளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. இந்த 40… Read More
பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க 10 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வருகிற 17 மற்றும் 18-ந் தேதிகளில், சென்னையில்… Read More