செய்திகள்
ஆந்திராவில் தனியார் ஆம்னி பேருந்தில் தீ விபத்து – 3 பேர் உயிரிழப்பு
ஆந்திராவின் நெல்லூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஐதராபாத் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி சொகுசுப் பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நந்தியால்… Read More
ஜனவரி 27 ஆம் தேதி நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்த வங்கி அதிகாரிகள் சங்கம்
அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- எல்.ஐ.சி. நிறுவனத்தில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை வழங்கிய மத்திய அரசின்… Read More
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகளின் விபரம் வெளியீடு
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.… Read More
பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரெயில் சேவை பிப்ரவரி மாதம் தொடங்குகிறது
சென்னையில் 116 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இதில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி… Read More
தமிழகத்தின் பல மாவட்டங்களில் சிக்குன் குனியா பாதிப்பு அதிகரிப்பு – சுகாதாரத்துறை எச்சரிக்கை
சிக்குன் குனியா என்பது ஏ.டி.எஸ். வகை கொசுக்களால் பரவும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் ஆகும். இந்த காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் மூட்டு வலி, அதீத தசை… Read More
டிரம்பின் அமைதி வாரியத்தில் இணைய ஒப்புதல் அளித்த இஸ்ரேல்
அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் அமைதி வாரியம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளார். இந்த வாரியத்தில் இணையுமாறு பல நாடுகளுக்கு அமெரிக்கா கடிதம் எழுதி உள்ளது. காசாவில் போர்… Read More
அருண் ஐஸ்க்ரீம் கின்னஸ் உலக சாதனை! -15 ஆண்டுகள் சாதனையை முறியடித்த சென்னை பள்ளி மாணவர்கள்!
இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் கோடிக்கணக்கானமக்களால்விரும்பப்படும் ஐஸ்கிரீம் பிராண்டான அருண் ஐஸ்கிரீம்ஸ், 'மிக நீண்ட வரிசை’தொடரின்ஒருஅங்கமாகஇடம்பெற்றுமக்கள்ஐஸ்கிரீம் சுவைக்கும் நிகழ்வின்' ஒரு பகுதியாக இச்சாதனைநிகழ்த்தப்பட்டிருக்கிறது. சென்னைமாநகரில்4,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள்அருண்ஐஸ்கிரீமின்பல்வேறுதயாரிப்புகளைசுவைத்துமகிழும்நிகழ்வாகஇந்த… Read More
பினராயி விஜயன் பா.ஜ.க கூட்டணியில் இணைந்தால் கேரளவுக்கு அதிக நிதி கிடைக்கும் – மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால், கேரள மாநிலம் கூடுதல் நிதி பெறும் என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்… Read More
ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில் வசூல் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி… Read More
திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப புதிய வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறேன் – சசிகலா
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும்… Read More