செய்திகள்
தங்கம் விலை மீண்டும் உயர்வு – சென்னையில் ஒரு சவரனுக்கு ரூ.360 உயர்வு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்து விற்பனையானது. இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360… Read More
தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக பா.ஜ.க உடன் கூட்டணி அமைத்தோம் – அன்புமணி ராமதாஸ் விளக்கம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள டாக்டர் ராமதாஸ் இல்லத்தில் இன்று காலை இரு கட்சிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.… Read More
10 வருடங்களுக்கு பிறமு நெல்லையில் போட்டியிடம் காங்கிரஸ்
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடக்கிறது. இதற்காக கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தி.மு.க. கூட்டணியில் உள்ள… Read More
ராஃபா மீது தக்குதல் – இஸ்ரேல் பிரதமரிடம் கவலை தெரிவித்த ஜோ பைடன்
ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக் கட்டுவதற்காக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. காசாவின் வடக்கு பகுதியை துவம்சம் செய்து விட்டது. இங்கிருந்து பெரும்பாலான மக்கள் தெற்குப்… Read More
மாநில அரசுக்கு இணையாக இன்னொரு அரசை நடத்த ஆளுநர் முயற்சி – திமுக எம்.பி தாக்கு
பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. இதனால் அவர் மீண்டும் அமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆளுநர் ஆர்.என். ரவி மூன்று நாட்கள்… Read More
இன்று நடைபெற இருந்த முல்லைப்பெரியாறு அணை ஆய்வு ஒத்தி வைப்பு
முல்லைப்பெரியாறு அணையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை கண்காணிப்பற்காக உச்சநீதிமன்றம் பரிந்துரையின் பேரில் மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் விஜய் சரண் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.… Read More
நாளை சேலத்தில் நடைபெறும் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். ஏற்கனவே தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை… Read More
சந்திரசேகரராவின் கட்சியில் இருந்து விலகிய 9 பேர் பா.ஜ.கவில் போட்டி
தெலுங்கானாவில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளில் இதுவரை 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க அறிவித்துள்ளது. இதில் 9 பேர் சந்திரசேகரராவின் பி.ஆர். எஸ். கட்சியில் இருந்து… Read More
தங்கம் விலை குறைந்தது – சவரனுக்கு ரூ.200 குறைந்தது
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில், நேற்று சவரன் 48 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் இன்று சென்னையில் 22… Read More
420 செய்தவர்கள் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சொல்கிறார்கள் – பா.ஜ.கவை விமர்சித்த பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ் ராஜ் பா.ஜனதாவின் செயல்பாடுகளை வெளிப்படையாக விமர்சித்து வருகிறார். சிக்மங்களூர் பிரஸ் கிளப்பில் பேசிய பிரகாஷ் ராஜ், பா.ஜனதா 400 இடங்ளுக்கு மேல் வெற்றி பெறுவோம்… Read More