செய்திகள்
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் முடிவடையும் – அதிமுக நிர்வாகிகள் தகவல்
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைந்து இருக்கும் நிலையில், அ.தி.மு.க. கூட்டணி இன்னும் முழுமை அடையாமல் இருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணியில்… Read More
சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, சுவாமி, அம்பாள் வீதி உலா… Read More
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பங்கீடு – திமுக, காங்கிரஸ் இடையில் இன்று உடன்படிக்கை கையெழுத்தாகிறது
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பதில் நீண்ட இழுபறிக்கு பிறகு இப்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு தமிழகத்தில் கன்னியாகுமரி,… Read More
பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீதம் ஊதிய உயர்வு
வாரத்தில் 5 நாள்கள் பணி, வருடந்தோறும் 17 சதவீதம் ஊதிய உயர்வு ஆகியவற்றை செயல்படுத்த இந்திய வங்கிகள் சங்கமும், வங்கி ஊழியர்கள் யூனியனும் ஒப்புதல் தெரிவித்து உள்ளன.… Read More
தங்கம் விலை உயர்வு – சவரன் ரூ.49,200
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இம்மாதம் தொடக்கத்தில் இருந்தே ஏறுமுகமாக இருந்து வருகிறது. 5-ந்தேதி சவரனுக்கு ரூ.680-ம், 6-ந்தேதி ரூ.200-ம், 7-ந்தேதி ரூ.400-ம், நேற்று ரூ.120-ம் உயர்ந்தது. இந்நிலையில்… Read More
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் கர்நாடகாவில் பைக் டாக்ஸிக்கு தடை!
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி கர்நாடகாவில் பைக் டாக்சிகளுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. ஓலா, ஊபர், ரேபிடோ என்ற பெயரில் பைக்… Read More
சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று… Read More
அசாமில் யானை சவாரி செய்த பிரதமர் மோடி
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அசாம் மாநிலம் சென்றுள்ளார். நேற்று அசாம் மாநிலம் சென்றடைந்த இவர், இன்று காலை 5.30 மணிக்கு அம்மாநிலத்தின் புகழ்பெற்ற காசிரங்கா… Read More
தேர்தலுக்கு பிறகு விலையை கூட்ட மாட்டோம் என்று பிரதமர் மோடி சொல்வாரா? – ப.சிதம்பரம் கேள்வி
மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இதனையொட்டி நள்ளிரவு முதல் பிரதமர் மோடி அறிவித்ததன்படி சிலிண்டர் விலை… Read More
காசாவில் உணவு பொட்டலங்களுடன் வந்த பாராசூட் பொதுமக்கள் மீது விழுந்து 5 பேர் பலி
ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மக்கள் இருக்க இடம் இல்லாமல், உணவு இல்லாமல் திண்டாடும் நிலை… Read More