செய்திகள்
அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் 2 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது… Read More
இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது – அமெரிக்கா புகார்
2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் 10 மாநிலங்களில் மதமாற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான தடைச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சில… Read More
பழனி, திருவண்ணாமலையில் புதிய தங்கும் விடுதிகள் அமைக்கப்படும் – அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் இந்துசமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்புகளில் கூறியிருப்பதாவது:- ஒருகால பூஜை திட்டத்தின்… Read More
பணக்கட்டுகளின் மீது காதலியை நடக்க வைத்த தொழிலதிபர்
ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பணக்கட்டுகளை கம்பளமாக விரித்து, அதன் மீது தனது காதலியை நடக்க வைத்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. 'மிஸ்டர் நன்றி' என்ற… Read More
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் – மீண்டும் விண்ணப்பிக்கலாம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர்… Read More
அயோத்தியில் கோவில்களின் அருங்காட்சியகம் அமைக்கும் திட்டத்தை கைப்பற்றிய டாடா சன்ஸ்
அயோத்தியில் கோவில்களின் அருங்காட்சியகத்தை கட்டமைப்பதற்கான திட்டத்தை டாடா சன்ஸ் கைப்பற்றி இருக்கிறது. இதற்கான ஒப்புதலை அம்மாநில சட்டசபை வழங்கியது. அயோத்தியில் கடந்த ஆண்டு முதல் இந்த திட்டம்… Read More
இ-டிக்கெட் எடுப்பது குறித்து வெளியான புதிய தகவல்! – மறுப்பு தெரிவித்த ரெயில்வே அமைச்சகம்
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் கணக்கு வைத்துள்ள தனிநபர்கள், வெவ்வேறு குடும்ப பெயர்களுடன் கூடிய மற்றவர்களுக்கு தங்கள் கணக்கில் ரெயில்வே இ-டிக்கெட் எடுக்க முடியாது என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள்… Read More
சபாநாயகருக்கான தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிடிவாதமான நிலைப்பாட்டால் ஏற்பட்டது – மவெலிக்கரா எம்.பி. கே. சுரேஷ்
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதியாக தேர்வானவர்கள் எம்.பி.க்களாக பதவி ஏற்றுக்கொண்டுள்ளனர். கடந்த 24-ந்தேதி தொடங்கிய முதல் நாள் பாராளுமன்ற கூட்டத்தில் 262 பேரும், நேற்று… Read More
திகார் சிறையில் இருக்கும் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு… Read More
பிரியாணியில் லெக் பீஸ் இல்லாததால் திருமண நிகழ்வில் வெடித்த மோதல் – உத்தரபிரதேசத்தில் பரபரப்பு
குடும்ப விழாக்கள் மற்றும் விருந்துகளில் இப்போது சிக்கன் பிரியாணி எனப்படும் கோழி இறைச்சி பிரியாணி முக்கிய இடம் பெறுகிறது. பிரியாணி என்றால் அதில் லெக்பீஸ் எனப்படும், பெரிய… Read More