X

செய்திகள்

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் – தமிழக அரசு எச்சரிக்கை

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு கடந்த வாரம் தமிழக அரசு தடை விதித்தது. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காலஅவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், வெளிமாநில பதிவெண் கொண்ட… Read More

வெப்ப அலை எதிரொலி – டெல்லிக்கு ரெட் அலர்ட் விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்

நாட்டின் வட மாநிலங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. கோடை வெயிலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வெப்ப… Read More

டெல்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக நேற்று காலை 9:35 மணிக்கு மர்ம நபர்கள் அனுப்பிய மின்னஞ்சல் வந்தது. அதில்… Read More

மீண்டும் மினி பேருந்து சேவை வழங்க முடிவு – GPS வசதி பொறுத்த உத்தரவு

தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் சேவை இயக்கப்பட்டு வந்தாலும் குறுகிய தெருக்கள், ஊர்களுக்குள் பேருந்துகள் சேவை இல்லாத நிலை நீடித்தது. இதன் காரணமாக மக்கள் நீண்ட தூரம்… Read More

சென்னை – நாகர்கோவில் இடையிலான புதிய வந்தே பாரத் ரெயிலை தினசரி இயக்க முடிவு

சென்னையில் இருந்து தென் மாவட்டப் பகுதிகளுக்கு செல்லும் ரெயில்களும் அங்கிருந்து சென்னைக்கு வரும் ரெயில்களும் எப்போதும் நிரம்பி காணப்படுகின்றன. 4 மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்தாலும் இடம்… Read More

தனியார் பால் லிட்டருக்கு ரூ.2 விலை குறைப்பு!

தமிழ்நாட்டில் பால் விற்பனையில் அரசின் ஆவின் நிறுவனம் முன்னிலையில் உள்ளது. தனியார் பால் விலையைவிட ஆவின் பால் விலை எப்போதும் குறைவாக இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் அதிக… Read More

விழுப்புரத்தில் தாசில்தார் வீடுகள் உள்ளிட்ட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

விழுப்புரம் கீழ்செட்டி தெருவில் வசித்து வருபவர் சுந்தரராஜன் (வயது 53). இவர் தற்போது செங்கல்பட்டு மாவட்ட பேரிடர் மேலாண்மை தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2015-17-ம் ஆண்டுகளில்… Read More

பிடித்த வேலைக்காக ரூ.83 லட்சம் சம்பளத்தை உதறிய அமெரிக்க பெண்

அமெரிக்காவை சேர்ந்த பெண் வலேரி வால்கோர்ட். இவர் கூகுள், அமேசான் போன்ற உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றியவர். அப்போது இவர் ரூ.83 லட்சம் சம்பளம் வாங்கி… Read More

புலியை சங்கிலியால் கட்டி அழைத்து வந்த பெண் பிரபலம்

சமூக ஊடகங்களில் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காகவே சிலர் வித்தியாசமான செயல்களை செய்து அதனை வீடியோவாக வெளியிடுகிறார்கள். அந்த வகையில், நாடியா கர் என்ற பெண் உலக… Read More

இத்தாலியில் இருந்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கி ஜி-7 அமைப்பின் மாநாடு இத்தாலியில் நடந்தது. இதில் இத்தாலியின் அழைப்பை ஏற்று இந்திய… Read More