செய்திகள்
நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் கோவில் ஆனி பெருந்தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுவது… Read More
சேலம் – மயிலாடுதுறை இடையே செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
தெற்கு ரெயில்வே திருச்சி கோட்டம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் வௌயிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- லாலாபேட்டை, குளித்தலை ரெயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்… Read More
உக்ரைன் போர் – ரஷ்ய படையில் பணியாற்றிய மேலும் 2 இந்தியர்கள் பலி
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர். இந்தியாவைச் சேர்ந்த பல இளைஞர்களும் ரஷிய… Read More
ஜூன் 24 ஆம் தேதி பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குகிறது
18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் வரும் 24-ந்தேதி தொடங்குகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் வருகிற 24 மற்றும் 25 ஆகிய 2 நாட்கள் பதவியேற்கிறார்கள்.… Read More
அக்கரை மற்றும் மாமல்லபுரம் இடையே உள்ள சுங்கசாவடியில் கட்டண உயர்வு – இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவது வழக்கம். ஏப்ரல் மாதத்தில் உயர்த்தப்பட வேண்டிய சுங்க கட்டண உயர்வு தேர்தல்… Read More
டெல்லியில் இன்று தேர்தல் ஆணையரை சந்திக்கிறார் விஜய பிரபாகரன்
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை… Read More
இந்தியாவில் 4 வயது சிறுவனை தாக்கிய புதிய வகை பறவைக் காய்ச்சல்
இந்தியாவில் மேற்கு வங்கத்தில் H9N2 இன்புலுயென்சா வைரஸ் பறவைக் காய்ச்சல் 4 வயது சிறுவனை பாதித்துள்ளாதாக, உலக சுகாதார அமைப்பு [WHO] தெரிவித்துள்ளது. அரிதாக காணப்படும் இந்த… Read More
போட்டிக்காக திருமணத்தை தள்ளி வைத்த பிரபல பாடகர் அபு ரோசிக்
தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் அபு ரோசிக். 3 அடி உயரம் கொண்ட இவர் தடைகளை தகர்த்து தனது திறமையின் மூலம் பாடகராகவும் திகழ்கிறார். சமூக வலைதளங்களிலும் பிரபலமான… Read More
தவறான வார்த்தையை பயன்படுத்திய போப் பிரான்சிஸ் – வெடித்தது சர்ச்சை
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ், ஓரினச்சேர்கையாளர்கள் குறித்த கடுமையான வசைமொழியை பயன்படுத்தியது சர்ச்சையாகியுள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள புனித நகரமான வாட்டிகன் திருச்சபையில்… Read More
ஆந்திர மாநிலத்தின் அமைச்சராகும் பவன் கல்யாண் – முக்கிய இலாக்கா ஒதுக்க வாய்ப்பு
ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் 175 இடங்களை கொண்ட மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இதில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றி… Read More