செய்திகள்
சமூக வலைதளம் மூலம் மலர்ந்த காதல் – 80 வயது முதியவரை மணந்த 34 வயது பெண்
ஸ்மார்ட்போன்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். அதில், சமூக வலைதளங்களில் நேரத்தை அதிகம் செலவிடுபவர்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் மத்திய பிரதேசத்தின்… Read More
சென்னையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி பிடிபட்டது
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுவதையொட்டி பணப்பட்டு வாடாவை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சென்னையில்… Read More
தங்கம் விலை உயர்வு – சவரனுக்கு ரூ.560 உயர்ந்தது
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த மாதம் 28-ந்தேதி வரலாற்றிலேயே முதன்முறையாக சவரன் ரூ.50,000-க்கு விற்பனையானது. மறுநாள் ரூ.51,120-க்கும், 30 மற்றும் 31-ந்தேதிகளில் ரூ.50,960-க்கும், 2-ந்தேதி ரூ.51,640-க்கும், நேற்று… Read More
தேர்தலில் எங்களுக்கு வெற்றி, தோல்வி பிரச்சனை இல்லை – அன்புமணி ராமதாஸ் பேச்சு
கடலூர் பாராளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து கடலூர், பண்ருட்டியில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். கடலூர் தொழிற்பேட்டை ரசாயனக் கழிவு பாதிப்பு… Read More
5 மாநிலங்களில் 8 கலெக்டர்கள், 12 போலீஸ் சூப்பிரண்டுகள் பணியிட மாற்றம் – தேர்தல் ஆணையம் நடவடிக்கை
தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் தேர்தல் ஆணைய மறுஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், சுக்பீர்சிங் சந்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.… Read More
சந்திரசேகர ராவின் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு சீட் கொடுத்த பா.ஜ.க, காங்கிரஸ்
கடந்த ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் கே. சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து… Read More
வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும் தமிழக அரசு
கடந்த ஆண்டு இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கின. இதனால்… Read More
தைவான் அருகே கடுமையான நிலநடுக்கம் – ஜாப்பான் தீவுகளை சுனாமி அலைகள் தாக்கின
தைவான் அருகே இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ள நிலையில் தைவான் மற்றும் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.… Read More
இந்திய பொருட்களை புறக்கணிப்பவர்கள் முதலில் உங்கள் மனைவியின் சேலைகளை எரியுங்கள் – பிரதமர் ஷேக் ஹசீனா பதிலடி
வங்காள தேசத்தில் இந்திய தயாரிப்பு பொருட்களை புறக்கணியுங்கள் (boycott of Indian products) என்ற எதிர்ப்பு பிரசாரம் தற்போது கிளம்பி வருகிறது. சமூக ஆர்வலர்கள், சமூக வலைத்தளங்களில்… Read More
தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் – காங்கிரஸ் வரவேற்பு
சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்கு EVMs இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு செய்யும்போது யாருக்கு வாக்களித்தோம் என்பது தெரியாது. இதனால் யாருக்கு வாக்களித்தோம்… Read More