X

செய்திகள்

நாளை சென்னையில் அரசு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சென்னையில் நாளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அரசு பள்ளிகளைச் சார்ந்த… Read More

5 ஆம் தேதி புயல் கரையை கடக்கிறது – வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை மறுநாள் (3-ந்தேதி) புயலாக வலுப்பெறும். வரும் 4-ந்தேதி இந்த புயலானது… Read More

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படை தாக்குதல் – ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அரிஹல் பகுதியில் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, அரிஹல் பகுதியில் உள்ள நியூ காலனியில்… Read More

அ.தி.மு.க., பா.ஜ.கவின் பி டீமாக செயல்படுகிறது – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பா.ஜ.க., அ.தி.மு.க கட்சிகளை வீழ்த்துவதற்காக தி.மு.க. கூட்டணியில்… Read More

புயல் எச்சரிக்கை எதிரொலி – முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலக மாற்றுத்திறனாளிகள் தினம், ஆண்டுதோறும் டிசம்பர் மூன்றாம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, டிசம்பர் இரண்டாம் தேதி காலை… Read More

உலகின் செலவு குறைந்த நகரங்கள் பட்டியல் – 10 வது இடம் பிடித்த சென்னை

லண்டனைச் சேர்ந்த பிசினஸ் எகானமிஸ்ட் இன்டலிஜன்ட் யூனிட் என்ற ஆய்வு அமைப்பு, உலக நகரங்களை தரவரிசைப்படுத்தி ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், அந்த அமைப்பின் இந்த… Read More

பெங்களூர் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – துணை முதலமைச்சர் நேரில் ஆய்வு

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள 13 பள்ளிகளுக்கு பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் மின்னஞ்சல் கடிதம் இன்று அதிகாலையில் வந்தது. இதை பார்த்து பள்ளி ஆசிரியர்கள்… Read More

மழை நிலவரங்களை கண்காணித்து வரும் அவசரகால செயல்பாட்டு மையம்

இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.… Read More

10 இஸ்ரேலியர்கள், 4 தாய்லாந்து நாட்டினர் விடுவிப்பு – இஸ்ரேல் ராணுவம் தகவல்

ஹமாஸ்- இஸ்ரேல் இடையே கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நான்கு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்தவர்களை ஹமாஸ் விடுவித்து வந்தது. அதற்குப்… Read More

கேப்டன் நலமுடன் இருக்கிறார் – வீடியோ வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 18-ம் தேதி முதல் ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை… Read More