செய்திகள்
திருவண்ணாமலை மகா தீபத்தை 40 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 14-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது. கடந்த 17-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் நடந்தது.… Read More
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.46,240-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,780-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.… Read More
அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. இது… Read More
தெலுங்கானாவில் காங்கிரஸ் அளித்த 6 வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் – கர்நாடக அமைச்சர்கள் பேச்சு
தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் தீவிரம் முனைப்பு காட்டி வருகிறது. இந்த தேர்தலில் கர்நாடகா பார்முலாவை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது பெண்களுக்கு மாதந்தோறும்… Read More
டெங்கு பரவல் அதிகரிப்பு – புதுக்கோட்டையில் ஒரே நாளில் 59 பேர் மருத்துவமனையில் அனுமதி
புதுக்கோட்டையில் காய்ச்சல் காரணமாக நேற்று ஒரே நாளில் 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.… Read More
இன்று முதல் 7 நிமிட இடைவெளிக்கு ஒரு ரெயில் – சென்னை மெட்ரே ரெயில் அறிவிப்பு
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:- அதிகரித்து வரும் மெட்ரோ ரெயில் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மற்றும் அவர்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவும்… Read More
3 வது முறையாக மோடி பிரதமராவது உறுதி – அண்ணாமலை பேச்சு
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழகத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் திருவையாறில்… Read More
கேரள மாநில ரேசன் கடைகளில் ரூ.10-க்கு பாட்டில் குடிநீர் விற்பனை
கேரள மாநிலத்தில் சுமார் 2 ஆயிரம் ரேசன் கடைகள் உள்ளன. இதன் மூலம் பொதுமக்களுக்கு கோதுமை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கேரள மாநிலத்தில்… Read More
இன்று பிறந்தநாள் கொண்டாடும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்ணா, பெரியார், கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செய்தார்
தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து, மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் உதயநிதி… Read More
காசாவில் முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது – முதல்கட்டமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பணய கைதிகள் விடுவிக்க வாய்ப்பு
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தொடங்கி 45 நாட்களை கடந்து விட்டது. இந்த போரில் பெண்கள், குழந்தைகள் உள்பட 15 ஆயிரம் பேர் வரை பலியாகி விட்டனர். மனிதாபிமான… Read More