X

செய்திகள்

தங்கம் விலை குறைந்தது – சவரனுக்கு ரூ.360 குறைந்தது

தீபாவளி பண்டிகையையொட்டி தங்கம் வாங்குவோருக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து,… Read More

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் – மேல்முறையீடு செய்தவர்களுக்கு ரூ.1000 வரவு பணி தொடங்கியது

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 1 கோடியே 6 லட்சத்து… Read More

தேர்தலில் அம்பேத்கரை தோற்கடித்தது காங்கிரஸ் – முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பேச்சு

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ஒன்றின் மீது மற்றொன்று கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர். சென்னுாரில் முதல்… Read More

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய நெறிமுறை குழு பரிந்துரை?

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.யாக இருப்பவர் மஹுவா மொய்த்ரா. இவர் அதானி குழுமத்திற்கு எதிராக பாராளுமன்ற அவையில் கேள்விகள் எழுப்ப பணம் மற்றும் பரிசுப் பொருட்கள்… Read More

தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது – 5 இடங்களில் பயணிகள் ஏறுவதற்கு ஏற்பாடு

தென்சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, வடசென்னை கூடுதல் கமிஷனர் அஷ்ராகார்க், போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் சுதாகர் ஆகியோர் இணைந்து நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.… Read More

ராஜஸ்தானை திவாலாக்கும் உத்தரவாதங்களை காங்கிரஸ் கொடுக்கிறது – பா.ஜ.க செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா பேச்சு

200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது ஆட்சி செய்து வரும் காங்கிரஸ், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பல்வேறு… Read More

தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை – 44 பேர் கைது

வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை, ஒரு கும்பல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு கொத்தடிமைகளாக விற்பனை செய்துள்ளனர். அவர்களுக்கு இந்தியாவை சேர்ந்தவர்களை போல… Read More

சென்னி எழும்பூர் – தூத்துக்குடி இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பயணிகளின் நலனுக்காகவும் சென்னை எழும்பூர் - தூத்துக்குடி இடையே அதிவிரைவு சிறப்பு… Read More

தீபாவளி பண்டிகைக்கு உள்ளூர் பொருட்களை வாங்கி செல்பி எடுத்து பதிவிடுங்கள் – பிரதமர் மோடி வேண்டுகோள்

பிரதமர் மோடி கடந்த மாதம் 29-ந்தேதி, வானொலியில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில், உள்ளூர் பொருட்களை வாங்குமாறு பொதுமக்களுக்கு… Read More

பயங்கரவாதிகளை குறித்து வைத்து சிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்

மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள பெரும்பாலான நாடுகளில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதிகளை… Read More