X

செய்திகள்

கருணாநிதி நினைவு நாணயம் – தமிழக அரசின் கோரிக்கைக்கு நிதி அமைச்சகம் ஒப்புதல்

தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான மறைந்த கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை யொட்டி, நினைவு நாணயம்… Read More

178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில் சூரிய கிரகணம்

சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய… Read More

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை செல்லும் பயணிகள் கப்பலில் பயணிப்பது எப்படி? – இதோ முழு விவரம்

நாகப்பட்டினம்-இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால், பொதுப்பணித்துறை… Read More

திமுக மகளிர் அணி சார்பில் நடத்தப்படும் மாநாட்டில் சோனியா காந்தி பங்கேற்பு – முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு

சென்னையில் தி.மு.க. மகளிர் அணி ஏற்பாட்டில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு மகளிர் உரிமை மாநாடு இன்று நடைபெறுகிறது. இதற்காக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிரமாண்ட மேடை மற்றும்… Read More

தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது

இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையே இன்று 8வது நாளாக நடைபெற்று வரும் போரின் எதிரொலியால் தங்கம் விலை உயர்வதாக கருதப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு… Read More

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் சிறப்பு தரிசனங்கள் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நவராத்திரி பிரமோற்சவ விழா நடைபெற உள்ளது. பிரமோற்சவ விழாவையொட்டி நாளை அங்குராற்பனமும் மறுநாள் கொடியேற்றத்துடன் பிரமோற்சவம்… Read More

தென்காசியில் இருந்து காசிக்கு செல்லும் பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில் நவம்பர் 9 ஆம் தேதி புறப்படுகிறது

தென்காசியில் இருந்து நவம்பர் 9-ந் தேதி புறப்படும் பாரத் கவுரவ் எனப்படும் தீபாவளி சுற்றுலா ரெயிலில் காசிக்கு செல்ல விருப்பமுள்ள பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என… Read More

பாலஸ்தீன பதுங்கு குழியில் சிக்கி தவிக்கும் திருச்சி பேராசிரியை – மீட்பு பணி தீவிரம்

இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தன் வசம் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினர் திடீர் போர் தொடுத்தனர். இந்த அதிதீவிரப் போர் தற்போது உக்கிரமடைந்துள்ளது இதற்கிடையே இந்தியாவிலிருந்து… Read More

மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம்

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் முக்கிய ஸ்தலமாக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் விளங்கி வருகிறது. காசிக்கு நிகராக கருதப்படும் ராமேசுவரத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும்… Read More

காசாவில் உள்ள மக்கள் வெளியேற வேண்டும் – இஸ்ரேல் எச்சரிக்கை

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து… Read More