செய்திகள்
அதிமுக பா.ஜ.க உடன் கூட்டணி வைத்தாலும், முறித்து கொண்டாலும் திமுக தான் வெற்றி பெறும் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்து பல்வேறு கட்சித்தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி… Read More
பள்ளி மாணவர்களின் காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு
அரசு, அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்புக்கு பருவத்தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த… Read More
பா.ஜ.க கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்தது மகிழ்ச்சியளிக்கிறது – சீமான் கருத்து
பாஜக- அதிமுக பிரிந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக… Read More
தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். உத்தரவின்படி, சிறு குறு, நடுத்தர தொழில் துறை செயலாளராக அர்ச்சனா பட்நாய்க் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.… Read More
காஷ்மீரில் போதைப்பொருள் கடத்தியவர் சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவத்தினர், ஒரு நபர் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடியதை கவனித்தனர். சரண்… Read More
7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தூதரக உறவை தொடரும் ஈரான் – மாலத்தீவுகள்
ஈரானின் நட்பு நாடாக இருந்த மாலத்தீவுகள் சுமார் 40 ஆண்டுகள் அதனுடன் தூதரக உறவை கொண்டிருந்தது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகள் விவகாரத்தில் அதன் கொள்கைகள் பிராந்திய… Read More
கிருஷ்ணகிரி அரசு ஆதிதிராவிட நல கல்லூரி மாணவர் விடுதி வாடன் சஸ்பெண்ட் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். கிருஷ்ணகிரி சென்ற… Read More
காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் 5 பயங்கரவாதிகள் கைது
காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து நாசக்கார வேலைகளில் ஈடுபட உள்ளதாக போலீசாருக்கு துப்பு கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் ராணுவத்தினரின் உதவியுடன் குல்கம் மாவட்டத்தில்… Read More
செங்கல்பட்டில் இயங்கி வரும் ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து
செங்கல்பட்டு அடுத்த மகேந்திராசிட்டி பகுதியில் ஐபோன் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. ஐபோன் 14 மற்றும் 15 செல்போனுக்கு உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று… Read More
மத்திய அரசின் பொருளாதார கொள்கையால் திருப்பூர், கோவை நகரங்கள் நசிந்துவிட்டன – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த படியூரில் மேற்கு மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வாக்குச்சாவடி… Read More