X

செய்திகள்

கிரீஸ் நாட்டில் காட்டுத் தீயை அணைத்த விமானம் கீழே விழுந்து நொருங்கியது – இரண்டு விமானிகள் பலி

ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் சில நாடுகளில் காட்டுத் தீ பரவி வருகிறது. குறிப்பாக கிரீஸ், இத்தாலியில் காட்டுத் தீ கடுமையான… Read More

நாளை மறுநாள் முதல் ராமேஸ்வரத்தில் நடை பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை – அமித்ஷா தொடங்கி வைக்கிறார்

தமிழக அரசு மீதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மீதும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வரும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள… Read More

சென்னை – கும்மிடிப்பூண்டு புறநகர் ரெயில் சேவை பாடிப்பு – மக்கள் கடும் அவதி

சென்னை-கும்மிடிப்பூண்டி புறநகர் ரெயில் பழுது காரணமாக எண்ணூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எண்ணூர் ரெயில் நிலையத்தில் உயர்மின் அழுத்த கோளாறு காரணமாக புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.… Read More

விளைநிலங்களில் பணிகளை மேற்கொள்ளும் என்.எல்.சி நிர்வாகம் – பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

என்.எல்.சி. நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. ஏக்கருக்கு 6 லட்சம் ரூபாய் கொடுத்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலங்களை எடுக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.… Read More

எதிர்கட்சிகளின் கூட்டணி பெயரை கிண்டல் செய்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக மிகப்பெரிய அளவில் கூட்டணியை உருவாக்க எதிர்க்கட்சி தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். பீகார் மற்றும் கர்நாடகாவில் எதிர்க்கட்சி தலைவர்கள்… Read More

அக்டோபர் மாதம் சீனாவுக்கு செல்லும் ரஷ்ய அதிபர் புதின்

ரஷிய அதிபரான புதின் அக்டோபர் மாதம் சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக, அவருடைய வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யுரி யுஷாகோவ் உறுதிப்படுத்தியுள்ளார். 'ஒன் பெல்ட் ஒன் ரோடு'… Read More

நாசாவில் மின் தடை – விண்வெளி வீரர்களுடான தொடர்பு தற்காலி துண்டிப்பு

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் நேற்று திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக விண்வெளி மையம், விண்வெளி வீரர்கள் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் பேக்அப் கன்ட்ரோல்… Read More

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக கால அவகாசத்தை நீடிப்பது குறித்து பரிசீலனை செய்ய வில்லை – மத்திய அமைச்சர் தகவல்

பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றது தொடர்பாக பல்வேறு கேள்விகளை சில எம்.பி.க்கள் கேட்டிருந்தனர். இதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி… Read More

கர்நாடக அணைகளில் நீர் வரத்து அதிகரிப்பு – காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரில் அளவு அதிகரிப்பு

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கேரளா மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஹேமாவதி, ஹாரங்கி அணைகள்… Read More

ஜனாதிபதியாக பொறுப்பேற்று ஒராண்டு நிறைவு – திரவுபதி முர்முக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி… Read More