X

செய்திகள்

மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிடவில்லை என்றால் திமுக காங்கிரஸ் உடனான உறவை முறித்துக்கொள்ள வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான பணிகளை விரைவில் துவங்கப் போவதாக அம்மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறிய கருத்துக்கள் தமிழ் நாடு… Read More

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் – தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேச்சு

மதுரையில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விமானம் மூலம் இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள்… Read More

அரசு உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று அரசு உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- கோடை வெயில்… Read More

‘ஜி.எஸ்.எல்.வி. எப்-12’ ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் ஏவப்படுகிறது

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (திங்கட்கிழமை) காலை வழிகாட்டி செயற்கைகோளை சுமந்தபடி விண்ணில் பாய்வதற்கு 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. இதற்கான 27½ மணி நேர… Read More

வானில் பறந்துகொண்டிருந்த போது விமானத்தின் கதவை திறந்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

தென் கொரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜெஜூ தீவில் இருந்து டேகு பகுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை விமானம் ஒன்று புறப்பட்டது. விளையாட்டு வீரர்கள் உள்பட சுமார் 194… Read More

மல்யுத்த வீரர்களின் குரல் மிதிக்கப்படுகிறது – பிரியங்கா காந்தி கண்டனம்

பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள்… Read More

கர்நாடகாவில் கார் மீது லாரி மோதி விபத்து – 6 பேர் பலி

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள குஷ்டகி தாலுகா கல்கேரி கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி பயங்கர விபத்துக்குள்ளனாது. இதில் இரண்டு… Read More

வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்திய விவகாரம் – கரூர் மாநகராட்சி கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது

தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்கள், டாஸ்மாக் ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை வருமான… Read More

மல்யுத்த வீரர்களின் கைதால் முதல் நாளே செங்கோல் வளைந்துவிட்டது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள்… Read More

பா.ஜ.க ஆளும் மாநில முதலமைச்சர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா டெல்லியில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. காலையில் பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா பூஜைகள் நடைபெற்றன. பூஜைக்கு பிறகு தேவாரம் முழங்க… Read More