X

செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 2.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.1 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக… Read More

இந்திய விமான படைக்கு 70 அடிப்படை பயிற்சி விமானங்கள் வாங்க மத்திய அமைச்சகம் ஒப்புதல்

இந்திய விமான படையில் புதிதாக விமானிகளாக சேர்க்கப்படுபவர்களுக்கு பயிற்சி அளிக்க தேவையாக உள்ள அடிப்படை பயிற்சி விமானங்களின் பற்றாக்குறையை நீக்க ஆலோசிக்கப்பட்டது. இதன்படி, இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்திடம்… Read More

கிரீஸ் ரெயில் விபத்து – பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு

கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு 350 பயணிகளுடன் ரெயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வேகமாக… Read More

பிப்ரவரி மாதம் ஜி.எஸ்.டி வசூல் – கடந்த ஆண்டை விட 12 சதவீதம் கூடுதலாக வசூலிப்பு

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மொத்தம் ரூ.1,49,577 கோடி சரக்கு மற்றும் சேவை வரி சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய சரக்கு… Read More

பிப்ரவரி மாதம் சென்னை மெட்ரோ ரெயிலில் 63.69 லட்சம் பயணிகள் பயணம்

சென்னை மெட்ரோ ரெயில்களில் நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜனவரி மாதத்தில் 66 லட்சத்து 7 ஆயிரத்து 458 பேர் பயணம் செய்த நிலையில்… Read More

லண்டன் கேம்பிரிஜ்ட் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாற்றும் ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை… Read More

வருமான வரித்துறைக்கு எதிராக ஒ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கு வாபஸ் – நீதிமன்றம் அனுமதி

தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்… Read More

ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஆசிரியர்களின் நலனை காக்க புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவர் கூறியதாவது: * மாறி வரும் கற்றல், கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப தங்களை சிறப்பாக மெருகேற்றிக்கொள்வதற்கென… Read More

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 70வது பிறந்தநாள் கொண்டாடுகிறார் – திமுக தொண்டர்கள் வாழ்த்து

தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதையொட்டி அவர் தனது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார். காலையில் வீட்டில் கேக் வெட்டி… Read More

கர்நாடக அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்!

கர்நாடக அரசு துறைகளில் சுமார் 10 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களின் சம்பள விகிதத்தை மாற்றி அமைக்கும் நோக்கத்தில் 7-வது ஊதிய குழுவை மாநில அரசு… Read More