X

செய்திகள்

மங்களூர் குண்டுவெடிப்பில் மேலும் 2 பேருக்கு தொடர்பு!

மங்களூர் குண்டுவெடிப்புக்கு காரணமான ஷாரிக்கும், சிவமொக்கா டவுன் சித்தேஷ்வர் நகரைச் சேர்ந்த சையது யாசின், மங்களூருவைச் சேர்ந்த மாஸ்முனீர் ஆகியோரும் கூட்டாளிகள் ஆவார்கள். இதில் சையது யாசினும்,… Read More

குரூப் – 1 முதல் நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது – மூன்றரை லட்சம் பேர் எழுதுகிறார்கள்

துணை கலெக்டர், வணிக வரி உதவி கமிஷனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஊரக மேம்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ஆகிய குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலி இடங்களுக்கான… Read More

ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறும் ஊழியர்கள் – கவலை இல்லை என்று எலான் மஸ்க் அறிவிப்பு

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், 'டுவிட்டர்' சமூக வலைத்தளத்தை கடந்த மாதம் 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கினார். அதன்பிறகு அந்த நிறுவனத்தில் அதிரடி மாற்றங்களை… Read More

ஆஸ்திரேலிய பிரதமர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வருகிறார்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வர உள்ளதாக அறிவித்துள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம்… Read More

இன்று உலக பாரம்பரிய வாரம் – மாமல்லபுரம் சிற்பங்களை கட்டணம் இன்றி பார்வையிடலாம்

உலக பாரம்பரிய வாரம் நவம்பர் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கைள இன்று ஒருநாள் மட்டும் கட்டணமின்றி பார்வையிட… Read More

சவுதி அரேபியாவுக்கு பயணம் செய்ய விசா எடுக்கும் இந்தியர்கள் போலீஸ் அனுமதி சான்றிதழை காண்பிக்க அவசியம் இல்லை!

சவுதி அரேபியாவிற்கு பயணம் செய்வதற்கான விசா பெற இந்திய குடிமக்கள் இனி போலீஸ் அனுமதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியதில்லை என அந்நாட்டு தூதரகம் அறிவித்துள்ளது. இரு நாட்டு… Read More

சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்காக கால அவகாசம் நீட்டிப்பு

வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் நெற்பயிரில் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், இழப்பினை தவிர்த்திட பயிர் காப்பீடு செய்ய வேளாண்மைத்துறை… Read More

சென்னை கடற்படைக்கு சொந்தமான வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து – கர்ப்பிணி பெண் பலி

சென்னை காமராஜர் சாலையில் கலங்கரை விளக்கத்தில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் பிரதான சாலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்தின்மீது மோதி விபத்து… Read More

தொடர் ஏவுகணை சோதனை நடத்தும் வட கொரியா – கண்டனம் தெரிவித்தது ஜப்பான்

கம்போடியாவில் நடந்த ஆசியான் மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தென் கொரிய அதிபருடனும், ஜப்பான் பிரதமருடனும் முத்தரப்பு உச்சி மாநாடு நடத்தி, பேசியபோது, அவர்கள் வடகொரியாவின்… Read More

ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவு – 3 ராணுவ வீரர்கள் பலி

கடந்த சில தினங்களாகவே ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின் மச்சிலி செக்டாரில் நேற்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.… Read More