சினிமா
நடிகர் விஜய் ஆண்டனியின் உடல் நிலை குறித்து இயக்குநர் சுசீந்திரன் விளக்கம்
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை… Read More
பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பு எடுத்த நடிகை நித்யா மேனன்
தமிழில் ஓ.காதல் கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா மேனன். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் வரதயா பாளையத்தில் கல்கி பகவானின் ஆசிரமம்… Read More
’அரண்மனை 4’ படத்தின் ஹீரோவாகும் விஜய் சேதுபதி
சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அரண்மனை 3'. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்… Read More
நடிகை அபர்ணா பாலமுரளியிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட மாணவர் – வலுக்கும் எதிர்ப்புகள்
சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றவர் நடிகை அபர்ணா பாலமுரளி. கேரளாவை சேர்ந்த நடிகை அபர்ணா பாலமுரளி ஏராளமான… Read More
வாரிசு படம் ரூ.210 கோடி வசூல் செய்ய வாய்ப்பே இல்லை – விநியோகஸ்தரின் தகவலால் பரபரப்பு
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி… Read More
ஆர்.ஜே.பாலாஜி படத்தின் டிரைலரை வெளியிட்ட நடிகர் கார்த்தி
நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தற்போது இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் திரில்லர் படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.… Read More
ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் இணைந்த நடிகை தமன்னா
நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் பிரபல… Read More
‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்தின் டிரைலர் மார்ச் 1 ஆம் தேதி வெளியாகிறது
மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம்,… Read More
விபசார மோசடி வழக்கில் கன்னட நடிகர் கைது
பெங்களூருவில் சமூக வலைத்தளங்களில் இளம்பெண்கள் பதிவிடும் புகைப்படங்களை எடுத்து சிலர் போலியாக விபசார செயலி உருவாக்கி அதில் பகிர்ந்து இளைஞர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபடுவதாக போலீசாருக்கு… Read More
விக்னேஷ் சிவன் – அஜித் கூட்டணி திரைப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது… Read More