சினிமா
விஷாலின் ‘லத்தி’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது
'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் 'லத்தி'. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா… Read More
கர்நாடகத்தில் உள்ள மனுசுநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் விஷால்
தமிழ் சினிமாவின் முன்னனி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஷால், அண்மையில் காசி கோவிலுக்குச் சென்று வந்தார். அங்கு சென்ற போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சமூக வலைதளங்களில்… Read More
முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு உணவளித்த நடிகை சித்தி இதானி – குவியும் பாராட்டுகள்
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின்… Read More
திருமணம் பற்றி மனம் திறந்த நடிகர் அசோக் செல்வன்
தமிழில் சூதுகவ்வும் படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு 'ஓ மை கடவுளே' திருப்புமுனை படமாக அமைந்து. தற்போது 'நித்தம் ஒரு வானம்'… Read More
வீட்டில் திருடு போன விவகாரம் – ஊடகங்களை எச்சரித்த நடிகை பார்வதி நாயர்
என்னை அறிந்தால், நிமிர்ந்து நில், உத்தம வில்லன், சீதக்காதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை பார்வதி நாயர். இவர் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில்… Read More
நடிகர் அர்ஜுன் மீது பிரபல நடிகர் புகார்
நடிகர் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யாவை நாயகியாகவும், தெலுங்கு இளம் நடிகர் விஷ்வக் சேனை நாயகனாகவும் வைத்து தெலுங்கு படத்தை இயக்க இருந்தார். இதனிடையே விஷ்வக் சேனுக்கு… Read More
எப்படி இருந்தாலும் நம்மை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் – நடிகை சமந்தா
இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் 'யசோதா'. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ்,… Read More
நடிகை பூஜா ஹெக்டேவுக்கு காலில் அடி! – குணமடைந்து வருவதாக தகவல்
தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின்னர், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் களம் இறங்கினார். தெலுங்கில்… Read More
சினிமாத்துறைக்கான உதவிகளை அரசு வழங்கவில்லை – ஆர்.கே.செல்வமணி வேதனை
அறிமுக இயக்குனர் கே.பி.தனசேகரன் இயக்கத்தில் நட்டி நடராஜ் நடித்துள்ள திரைப்படம் 'குருமூர்த்தி'. இந்த படத்தில் பூனம் பாஜ்வா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும், ராம்கி, சஞ்சனா சிங், அஸ்மிதா,… Read More
சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரிலீஸ்
"டாக்டர்", "டான்" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். மாவீரன் என்று பெயரிடப்பட்டுள்ள… Read More