X

சினிமா

விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகிறது

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் தற்போது ரத்தம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சி.எஸ்.அமுதன் இயக்கி வருகிறார்.… Read More

‘குருதி ஆட்டம்’ படத்தின் கதாப்பாத்திரங்களை வெளியிட்ட படக்குழு

'8 தோட்டாக்கள்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஸ்ரீ கணேஷ். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் 'குருதி ஆட்டம்'.… Read More

எஸ்.ஜே.சூர்யாவின் ‘கடமையை செய்’ படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளி போனது

இயக்குனர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா நடித்துள்ள படம் 'கடமையை செய்'. இந்த படத்தில் கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் நடித்திருக்கிறார். ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட்… Read More

தி லெஜண்ட் படத்தின் சரவெடி டிரைலர் வெளியானது

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி… Read More

சிபிராஜின் ‘வட்டம்’ படத்தின் இரண்டாம் சிங்கிள் வெளியானது

நடிகர் சிபி சத்யராஜ், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து வரும் படம் வட்டம். இப்படத்தில் சமுத்திரகனி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன், அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய… Read More

சூர்யாவின் பிறந்தநாள் பரிசு தான் தேசிய விருது – நடிகர் மம்மூட்டி வாழ்த்து

2020-ம் ஆண்டிற்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஓடிடியில் வெளியான 'சூரரைப்போற்று' திரைப்படம்… Read More

ஜெய் பீம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு எதிரான வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – நீதிமன்றம் உத்தரவு

நடிகர் சூரியாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் தயாரித்த ஜெய்பீம் திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியிருந்தார். சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் இந்த… Read More

இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா பாதிப்பு!

பகல் நிலவு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் மணிரத்னம். அதன்பின் மௌன ராகம், நாயகன், தளபதி, ரோஜா, ராவணன் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.… Read More

வழக்கை நேர்மையாக விசாரிக்க வேண்டும் – நடிகர் விமல் வழக்கு தொடர்பாக போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு

நடிகர் விமல் கொடுத்த புகாரின் அடிப்படையில் சினிமா தயாரிப்பாளர்கள் சிங்காரவேலன், தினேஷ், கோபி ஆகியோர் மீது விருகம்பாக்கம் போலீசார் மோசடி வழக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு… Read More

சரவணன் நடிக்கும் ‘லெஜண்ட்’ படத்தின் புதிய பாடல் வெளியானது

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி… Read More