X

சினிமா

செல்வராகவன் ஹீரோவாக நடிக்கும் ‘பகாசூரன்’ படப்பிடிப்பு தொடங்கியது

’பழைய வண்ணாரப்பேட்டை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பிறகு இவர் இயக்கிய ’திரெளபதி’ 'ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்று… Read More

தமிழ் சினிமா மோசமான நிலையில் இருக்கிறது – நடிகர் அருண் பாண்டியன் வருத்தம்

'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்' ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஆதார்'. இதில் நடிகர்கள் கருணாஸ், அருண்பாண்டியன், 'காலா'… Read More

‘கே.ஜி.எப் 2’ படக்குழுவினரை பாராட்டிய ரஜினிகாந்த்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு யாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கே.ஜி.எஃப் 2’ . முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் உருவாக்கி இருந்தார். இப்படத்தில்… Read More

‘கே.ஜி.எப் 2’ படத்தின் இரண்டாம் நாள் வசூல் ரூ.240 கோடி

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு யாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கே.ஜி.எஃப் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் உருவாக்கி இருந்தார். இப்படத்தில் யாஷுடன்… Read More

இளையராஜா காலில் விழுந்து ஆசி பெற்ற நடிகர் விஜய் சேதுபதி

தர்மதுரை திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மாமனிதன்'. இந்த திரைப்படத்தை ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன் சங்கர் ராஜா… Read More

‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பு முடிந்தது – சிம்பு அறிவிப்பு

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியான… Read More

விக்ரம் பிரபுவை பாராட்டிய ரஜினிகாந்த்

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் 'டாணாக்காரன்' திரைப்படம் கடந்த 8-ந்தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த தமிழ்… Read More

நடிகை கடத்தப்பட்ட வழக்கு – நடிகர் திலீப்பிடம் இருந்து ஆயிரக்கணக்கில் வீடியோ பறிமுதல்

கேரளாவில் பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீபின் மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவனுக்கு தொடர்பு உள்ளது என்பதை குறிக்கும் ஆடியோ… Read More

விஷால் மதம் மாறி விட்டாரா! – டிவிட்டார் பதிவால் எழுந்த சர்ச்சை

வீரமே வாகைச்சூடும் படத்திற்குப் பிறகு விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் விஷால். இவர் நடிப்பில் தற்போது லத்தி, இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்கி வருகிறார்.… Read More

முதல் நாளில் ரூ.134 கோடி வசூல் செய்த ‘கே.ஜி.எப் 222’

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு யஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கே.ஜி.எஃப் 2’ . முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் உருவாக்கி இருந்தார். இப்படத்தில்… Read More