X

சினிமா

மிஷ்கின் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா

‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’,  ‘துப்பறிவாளன்’,  ‘சைக்கோ’ என தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கியவர் மிஷ்கின். இவர் அடுத்ததாக பிசாசு படத்தின்… Read More

நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்- ரஜினிகாந்த் இரங்கல்

வெண்ணிற ஆடை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். 50-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். வில்லனாகவும் சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருடன்… Read More

அரண்மனை 3 படமும், உதயநிதியும் – ரகசியம் சொன்ன இயக்குநர் சுந்தர்.சி

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிகன்னா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அரண்மனை 3’. அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் இப்படத்தை… Read More

‘அண்ணாத்த’ படத்தின் டீசர் 14 ஆம் தேதி ரிலீஸ்

ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கி இருக்கும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ்… Read More

ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் ராம்

மலையாள திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நிவின்பாலி. இவர் தமிழில் ரிச்சி என்கிற படத்தில் நேரடியாக அறிமுகமானாலும் அந்த படம் அவருக்கு பெரியதாக கைகொடுக்கவில்லை. இந்த… Read More

மீண்டும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தில் விஜய்!

விஜய் நடிப்பில் இறுதியாக மாஸ்டர் திரைப்படம் வெளியானது. இப்படத்தை மாநகரம், கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். தற்போது விஜய், நெல்சன் இயக்கத்தில் உருவாகி… Read More

மூன்றாவது முறையாக விஜயுடன் ஜோடி போடும் கீர்த்தி சுரேஷ்

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குப்பிறகு நடிகர் விஜய், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்,… Read More

விஜய் சேதுபதி வெளியிட்ட ’கிரிமினல்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

கமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ் சி.பி தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் 'கிரிமினல்'. அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில், அறிமுக நடிகர்களும், சில முன்னணி… Read More

பிக் பாஸ் நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்ட ரம்யா பாண்டியன்

தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன், போட்டோஷூட் மூலம் பிரபலமானார். பின்னர் சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்… Read More

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இரண்டாம் பாகத்திற்கு நோ சொல்லும் சிவகார்த்திகேயன்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்த படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. கடந்த 2013-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அப்படத்தின்… Read More