X

சினிமா

விஜய் படத்தை இயக்கும் நயன்தாரா இயக்குநர்

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். செவன் ஸ்க்ரீன் லலித் வழங்கும் இந்த படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன்… Read More

பிக் பாஸ் 4 நிகழ்ச்சிக்கு எதிராக வழக்கறிஞர் புகார்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆரி, சனம் ஷெட்டி,… Read More

திருமணத்திற்கு ரெடியான நடிகை மடோனா செபஸ்டியன்

மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் மடோனா செபஸ்டியன். இவர் தமிழில் காதலும் கடந்து போகும், கவண், பா.பாண்டி, ஜுங்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.… Read More

திமுக-வில் இணையும் நடிகர் விஷால்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் தற்போது சக்ரா திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவடைந்தது. பின்னணி வேலைகள்… Read More

நடிகை கங்கனா ரணாவத்தை நேரில் ஆஜராகும்படி மும்பை போலீஸ் நோட்டீஸ்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாகவும், மும்பை போலீசாரை மாபியாக்களுடன் ஒப்பிட்டும் கருத்து தெரிவித்து பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சையை… Read More

‘இரண்டாம் குத்து’ பட சர்ச்சை – தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

இரண்டாம் குத்து திரைப்படத்தை திரையிட தடை விதிக்கவும், படத்தின் டீசரை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கக் கோரிய வழக்கில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை… Read More

நான் பிரமாதமான நடிகன் இல்லை – சூர்யா பேட்டி

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் வரும் 12 ஆம் தேதி அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதையடுத்து படத்தின் புரோமோஷன் பணிகளில்… Read More

விஜயின் தந்தை கொடுத்த புகார் – தயாரிப்பாளருக்கு 3 மாதம் சிறை தண்டனை

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொடர்ந்த செக் மோசடி வழக்கில் 'அழகிய தமிழ் மகன்' திரைப்பட தயாரிப்பாளர் அப்பச்சனுக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை… Read More

பாம்பு பிடித்த நடிகர் சிம்பு மீது புகார்

நடிகர் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து வருகிறார். கிராமத்து பின்னணியில் செண்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்து உருவாகி… Read More

நடிகர் ஆர்யாவுக்கும், இயக்குநர் பா.ரஞ்சித்துக்கும் மோதல் – வைரலாகும் புகைப்படம்

அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். இவர் தற்போது ஆர்யாவை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். சல்பேட்டா என்று… Read More