X

சினிமா

திரைப்படங்கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன் – நடிகர் விஷ்ணு விஷால்

கடந்த 2009-ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'வெண்ணிலா கபடி குழு'. விஷ்ணு விஷால் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சூரி, விஜய் சேதுபதி,… Read More

சங்கி என்பது கெட்டவார்த்தை இல்லை – ரஜினிகாந்த் விளக்கம்

சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- படப்பிடிப்பிற்காக ஆந்திர மாநிலம் கடப்பா செல்கிறேன். சங்கி என்பது கெட்டவார்த்தை இல்லை.… Read More

கமல், இயக்குநர் வினோத் இணையும் படம் கைவிடப்படவில்லை – படக்குழு அறிவிப்பு

முன்னணி இயக்குனர்களில் ஒருவரான எச்.வினோத், நடிகர் கமல்ஹாசனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'கேஎச் 233' என்று பெயரிடப்பட்டு உள்ளது. திரைக்கதை… Read More

பவதாரணி மறைவு – இளையராஜா பதிவிட்ட உருக்கமான பதிவு

கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த இளையராஜாவின் மகள் பவதாரிணி, நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் இன்று… Read More

பாலிவுட்டில் தயாரிப்பாளராக அறிமுகமாகும் இயக்குநர் அட்லீ

இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் 'விடி18' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்தி திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திர நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார்.… Read More

ஜெயம் ரவியின் ‘சைரன்’ படத்தின் முதல் பாடலின் லிரிக் வீடியோ 29 ஆம் தேதி வெளியாகிறது

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் 'சைரன்'. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி நடித்துள்ளார். யோகிபாபு, சமுத்திரகனி உள்பட பலர் முக்கிய… Read More

பூர்ணா என் வாழ்க்கையில் மிக முக்கியமான பெண் – இயக்குநர் மிஷ்கினின் உருக்கமான பேச்சு

'சவரக்கத்தி' இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "டெவில்". இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிக முக்கியமான திருப்புமுனை… Read More

ஹிருத்திக் ரோஷன் படத்திற்கு தடை விதித்த வளைகுடா நாடுகள்

'பேங் பேங்', 'வார்' படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சித்தார்த் ஆனந்த் மற்றும் ஹிருத்திக் ரோஷன் இணைந்துள்ள திரைப்படம் 'ஃபைட்டர்'. இந்த படத்தில் ஷாம்ஷெர் பத்தானியா என்கிற… Read More

பா.ம.க நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் வேடத்தில் நடிக்கும் சரத்குமார்

பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல சிறந்த படங்களை இயக்கியவர்… Read More

விஜய் ஆண்டனியின் ‘ஹிட்லர்’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகிறது

செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் (Chendur film international) சார்பில் ராஜா மற்றும் சஞ்சய் குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்க நவீன்குமார்… Read More