சினிமா
நெஞ்சில் குத்திய டாட்டூ! – மீண்டும் வைரலாகும் பிரியா வாரியர்
ஒரு அடார் லவ் என்ற படத்தில் இடம்பெற்ற பாடலில் கண்ணடித்து பிரபலம் ஆனவர் பிரியா வாரியர். இந்த படம் தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ரிலீசாகிறது. தமிழில்… Read More
தீவிர முருக பக்தரான யோகி பாபு!
வத்திக்குச்சி படத்தில் கதாநாயகனாக நடித்த திலீபன் காலா படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்தார். இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் குத்தூசி. இயற்கை விவசாயம் பற்றிய இந்த… Read More
சார்லி சாப்ளின் 2- திரைப்பட விமர்சனம்
பிரபு தேவா - பிரபு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற ‘சார்லி சாப்ளின்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘சார்லி சாப்ளின் 2’ எப்படி என்பதை பார்ப்போம்.… Read More
விஷாலுக்கு எதிராக கமிஷ்னர் அலுவலகத்தில் தயாரிப்பாளர்கள் புகார்!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிப்ரவரி 2, 3 தேதிகளில் இசை அமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி அவரை கவுரவப்படுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி நடக்க… Read More
படங்களின் கலெக்ஷனை விவகாரம்! – கடுப்பான கார்த்திக் சுப்புராஜ்
பொங்கலுக்கு ‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்‘ படங்கள் வெளியாகின. இரண்டு படங்களுமே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, வெற்றி படங்கள் என அறிவிக்கப்பட்டாலும் எந்தப் படத்தின் வசூல் அதிகம்… Read More
அசோக் செல்வனுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த ஜனனி ஐயர்!
இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜனனி ஐயர். இதைத் தொடர்ந்து பாகன், தெகடி, அதே கண்கள், பலூன், விதி மதி உல்டா உள்ளிட்ட… Read More
புது படத்திற்காக உடல் எடையை கூட்டும் அரவிந்த்சாமி
செக்கச் சிவந்த வானம் படத்தின் வெற்றிக்குப் பிறகு அரவிந்த் சாமி நடிப்பில் ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’ ஆகிய படங்கள் உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள்… Read More
37 சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற ‘ஒற்றைப் பனை மரம்!
நல்ல திரைப்படங்களை வெளியிட வேண்டும்; தயாரிக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தில் திரையுலகுக்கு வந்திருப்பவர் ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல். இவர், நேற்று இன்று,… Read More
படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு காயமடைந்த ஹன்சிகா!
ஹன்சிகா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘மஹா’. நாயகியை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை யூஆர் ஜமீல் இயக்கி வருகிறார். எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் தயாரித்து… Read More
நமீதா படத்தின் இயக்குநர் வெளியேற்றம்!
ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படம் `அகம்பாவம்'. இந்தப் படத்தில் கதாநாயகியாக நமீதா நடிக்கிறார். திருமணத்திற்குப் பிறகு நமீதா நடிக்கும் முதல்… Read More