X

விளையாட்டு

ஐபிஎல் கோப்பையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த சிஎஸ்கே உரிமையாளர்

ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக கோப்பை வென்று சாதித்தது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சென்னை அணி வென்ற கோப்பையை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் என்.சீனிவாசன் மற்றும் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ரூபா குருநாத் வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார். Read More

இந்தியாவை விட ஆஸ்திரேலியெ அணி தான் கூடுதல் பலத்துடன் இருக்கிறது – ரவி சாஸ்திரி கருத்து

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இரண்டு அணிகளின் பலம் பலவீனம் குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள்… Read More

ஆஸ்திரேலியாவை வீழ்த்த என்னுடைய ஆட்டத்திறனை மேம்படுத்த வேண்டும் – விராட் கோலி கருத்து

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எப்படியாவது வீழ்த்தி கோப்பையைக்… Read More

இந்த முறை இறுதி தடையை கடக்க வேண்டும் – ரோகித் சர்மா பேச்சு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நாளை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இந்திய அணி 2011ஆம் ஆண்டு டோனி தலைமையில் ஐசிசி உலக கோப்பையை… Read More

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்றுள்ளது. இரு அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் நேற்று நடந்தது.… Read More

சென்னையில் நடைபெறும் 9 மாத கால கிரிக்கெட் பயிற்சி முகாம்

செயின்ட் பீட்ஸ் கிரிக்கெட் பவுண்டேஷன் சார்பில் 9 மாத கால கிரிக்கெட் பயிற்சி முகாம் சென்னையில் நடத்தப்படுகிறது. வருகிற 10-ந் தேதி முதல் பிப்ரவரி 25-ந் தேதி… Read More

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – காலியிறுதியில் அல்காரஸ் – சிட்சிபாஸ் மோதல்

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரான அல்காரஸ் கார்பியா (ஸ்பெயின்) 4-வது… Read More

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடர் – இங்கிலாந்து வீரர் ஜேக் லீச் காயம் காரணமாக விலகினார்

இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச், காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்த வார தொடக்கத்தில் அயர்லாந்திற்கு… Read More

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – இந்திய ஆடும் லெவன் அணியை தேர்வு செய்த கவாஸ்கர்

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை மறுதினம் தொடங்குகிறது. இந்தியா தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்… Read More

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – சிட்சிபாஸ், ஷபலென்கா 4 வது சுற்றுக்கு முன்னேற்றம்

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரான அல்காரஸ் கார்பியா (ஸ்பெயின்) 3-வது… Read More