விளையாட்டு
ஒலிம்பிக் போட்டிக்காக புதிய நுணுக்கங்களை கற்று வரும் பி.வி.சிந்து
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்க ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், உலக சாம்பியனுமான பி.வி.சிந்து தகுதி பெற்று இருக்கிறார். ஒலிம்பிக்… Read More
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – 3 வது சுற்றுக்கு முன்னேறினார் நடால்
பிரெஞ்ச்-ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், பிரான்ஸ் வீரர் ரிச்சர்ட் கேஸ்கேட் ஆகியோர் மோதினர். இதில், 12… Read More
சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இந்திய வீரர்கள் – வைரலாகும் புகைப்படங்கள்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கெதிராக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம், இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில்… Read More
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸுக்கு இன்று பிறந்தநாள்
பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச்சில் பிறந்தவர். இவரது தந்தை ஜெரார்ட் ஸ்டோக்ஸ் ரக்பி பயிற்சியாளர். இங்கிலாந்து ரக்பி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதால் ஸ்டோக்ஸ் தந்தை குடும்பத்துடன்… Read More
எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை – விராட் கோலி கருத்து
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த டெஸ்ட் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதி… Read More
டெஸ்ட் கிரிக்கெட்தான் உண்மையான திறமையை சோதிக்கும் – ரவிசாஸ்திரி கருத்து
கடந்த 2019-ல் இருந்து 2021 வரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா - நியூசிலாந்து அணிகள் வருகிற 18-ந்தேதி சவுத்தாம்ப்டனில் நடைபெறம்… Read More
பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவித்துவிட்டால் தொடரை கைப்பற்றி விடலாம் – அஸ்வின் கருத்து
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது. அந்த ஆட்டம் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. அதன்பின் ஆகஸ்ட் 4-ந்தேதி… Read More
இங்கிலாந்து துணை கேப்டனாக ஸ்ஊவர்ட் பிராட் தேர்வு
இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று (புதன்கிழமை) லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம்… Read More
டி20 உலக கோப்பை கிரிக்கெட் – முடிவு எடுக்க பிசிசிஐக்கு அவகாசம் வழங்கிய ஐசிசி
7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கம் காரணமாக இந்த… Read More
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச், அமெரிக்காவை சேர்ந்த டெனிஸ் சாண்ட்கிரென் ஆகியோர் மோதினர். தரவரிசையில் முதல் இடத்தில்… Read More