X

விளையாட்டு

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி – ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4 என்ற… Read More

ஐ.எஸ்.எல் கால்பந்து – நார்த் ஈஸ்ட் யுனைடெட், கோவா இடையிலான போட்டி டிராவில் முடிந்தது

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று இரவு நடைபெற்ற… Read More

பயிற்சி ஆட்டத்தின் போது காயமடைந்த ரோகித் சர்மா

வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நாளை நடப்பதையொட்டி இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா நேற்று சக வீரர்களுடன் இணைந்து… Read More

ஷகிப் அல் ஹசன் விவகாரத்தால் அணியின் திறன் குறையும் – வங்காளதேச பயிற்சியாளர்

இந்தியாவுக்கு வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது 20 ஓவர் போட்டி டெல்லியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு… Read More

இந்தியா, வங்காளதேச இடையிலான முதல் டி20 போட்டி – நாளை டெல்லியில் தொடங்குகிறது

வங்காளதேச கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் இரண்டு டெஸ்டில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் 20 ஓவர்… Read More

ரவி சாஸ்திரி தேசிய கிரிக்கெட் அகடாமியில் கவனம் செலுத்த வேண்டும் – கங்குலி கோரிக்கை

சவுரவ் கங்குலி பிசிசிஐ-யின் தலைவராக பொறுப்பேற்ற பின், உள்ளூர் கிரிக்கெட்டை மிகப்பெரிய அளவில் முன்னேற்ற ஆர்வம் காட்டி வருகிறார். கிரிக்கெட் வீரர்களை சிறந்த முறையில் உருவாக்க பிசிசிஐ,… Read More

ஐ.எஸ்.எல் கால்பந்து – மும்பையை வீழ்த்தி ஒடிசா வெற்றி

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. மும்பையில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில்… Read More

இரட்டை பதவி விவகாரம் – ராகுல் டிராவிட்டுக்கு நோட்டீஸ்

பெங்களூவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் சென்னை சூப்பர்… Read More

டெல்லியில் காற்றுமாசு பற்றி எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை – ரோகித் சர்மா

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டம் வருகிற… Read More

பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் பனி பொழிவு சவாலாக அமையும்

இந்தியாவில் முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் வருகிற… Read More