விளையாட்டு
டி.என்.பி.எல் கிரிக்கெட் – சேலம் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் கோவையில் நேற்று இரவு நடந்தது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம்… Read More
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் விராட் கோலிக்கு பதிலாக ரோகித் சர்மாவை தேர்வு செய்தது ஏன்? – சவுரக் கங்குலி விளக்கம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்ததில் இருந்து மீண்டும் கேப்டன்சி குறித்த விவாதம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 68 போட்டியில்… Read More
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் – பிரனோய், பி.வி.சிந்து 2 வது சுற்றுக்கு முன்னேற்றம்
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நேற்று துவங்கி அடுத்த மாதம் ஜூன் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக பிவி சிந்து, எச்.எஸ். பிரனோய் உட்பட பல வீரர்கள் ஜகார்த்தா சென்றுள்ளனர். நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் 8-ம் நிலை வீரரான பிரனோய் முதல் சுற்றில் 21-16, 21-14 என்ற செட் கணக்கில் உலகின் 11-ம் நிலை வீரரான ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை வீழ்த்தினார். பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து முதல் சுற்றில் இந்தோனேசியா வீராங்கனை கிரேகேரியா மரிஸ்காவை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-19, 21-15, என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார். இதனால் பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். நேற்று துவங்கி அடுத்த மாதம் ஜூன் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக… Read More
உலக கோப்பையில் வித்தியாசமான முறையில் விளையாடுவோம் – ரோகித் சர்மா
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்நிலையில் வரவிருக்கும் ஒருநாள் உலக கோப்பை போட்டியில் வித்தியாசமாக விளையாட… Read More
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாட சுரேஷ் ரெய்னா முடிவு
லங்கா பிரீமியர் லீக் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதற்கான ஏலப்பட்டியலில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது பெயரை பதிவு செய்துள்ளார். ஜூன் 14-ம்… Read More
சுப்மன் கில்லுக்கு 115 சதவீதம், இந்திய வீரர்களுக்கு 100 சதவீதம் அபராதம்
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 7-ந்தேதி முதல் 11- ந்தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில்… Read More
பீஜிங் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட மெஸ்சி
கால்பந்து உலகின் தலைசிறந்த வீரரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான மெஸ்சி மற்றும் அவரது அணி வீரர்கள் ஆஸ்திரேலியா அணிக்கெதிராக நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடுவதற்காக சீனா சென்றனர்.… Read More
உலகக் கோப்பையை வெல்வதை விட ஐபிஎல் கோப்பை வெல்வது கடினமானது – சவுரவ் கங்குலி கருத்து
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால், ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இந்தியா தோல்வி அடைந்ததற்கு… Read More
டி.என்.பி.எல் கிரிக்கெட் – திருப்பூரை வீழ்த்தி கோவை வெற்றி
டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ள நிலையில்,… Read More
உலக கோப்பை கிரிக்கெட் வரைவு அட்டவணை வெளியானது – இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி நடக்கிறது
இந்தியாவில் அக்டோபர் 5- ந்தேதி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நவம்பர் 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தொடருக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ… Read More